விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 15, 2016
வின்சென்ட் வான் கோ வரைந்த, வைத்தியர் காசெட்டின் இரண்டாவது ஓவியம். 1990 இல், இதன் முதலாவது ஓவியம் மொத்தமாக 82.5 ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நியுயோர்க்கில் ஏலத்திற்கு விற்பனையானது. படம்: வின்சென்ட் வான் கோ |