விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 16, 2012
தெப்பக்குளம் இந்து சமயக் கோயில்களின் உள்ளேயோ அல்லது வெளியிலோ அமைக்கப்படுகிறது. தெப்பக் குளங்கள் பொதுவாக சதுர வடிவில்தான் அமைக்கப்படுகின்றன. அவை இந்து சமய விழாக்களுடன் தொடர்புடையதாய் இருக்கின்றன. படத்தில் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் காட்டப்பட்டுள்ளது. |