விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 18, 2016

நெடுங்கால் உள்ளான் பறவைகள் இரண்டு இனப்பெருக்க காலத்தில் தங்கள் இனப்பெருக்க நடத்தையினை வெளிப்படுத்துகின்றன. அவற்றின் கால்கள் மென் சிவப்பு நிறத்திலும், அலகுகள் நீண்ட மெல்லிய கருமையாகவும் காணப்படும். மென் சிவப்பு நிறக் கால்களையும், கருமையான நீண்ட மெல்லிய அலகுகினையும் உடைய இவற்றில் 5 முதல் 7 வரையான துணையினங்கள் காணப்படுகின்றன.

படம்: Ryzhkov Sergey
தொகுப்பு · சிறப்புப் படங்கள்