விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 26, 2013
உருசியாவிலுள்ள புனித பேசில் பேராலயம் படத்தில் காட்டப்பட்டுள்ளது. இது 1555-61 வரையிலான காலப்பகுதியில் கட்டப்பட்டது. இது ஐவானின் (Ivan the Terrible) ஆணையின் பேரில் கட்டப்பட்டது. இது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாகும். படம்: அல்வெஸ்காஸ்பர் |