விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 29, 2016
இலண்டனின் கண் இலண்டனில் உள்ள தேம்சு நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பெரும் சக்கரம் ஆகும். இதன் உயரம் 135 மீட்டர்களாகவும், விட்டம் 120 மீட்டர்களாகவும் உள்ளன. இது ஐரோப்பாவில் மிக உயரமான சக்கரமாகவுள்ளது. படம்: Bob Collowân |