விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 4, 2016

நியூயார்க் நகரத்தின் ஐந்து நியூயார்க் நகரத்தின் மாவட்டங்களில் மிகக் கூடுதலான மக்கள்தொகை கொண்ட புரூக்ளினில் உள்ள தாவரவியல் பூங்கா. 52 ஏக்கர் பரப்புள்ள இப்பூங்கா 1910 இல் உருவாக்கப்பட்டது.

படம்: King of Hearts
தொகுப்பு · சிறப்புப் படங்கள்