விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்/சந்திப்பு-0909201
திகதி/நேரம்/இடம்
தொகு- செப்ரம்பர் 9, 2017
- இலங்கை/இந்திய நேரம்: பிப: 5:30 - 7:00
- ஸ்கைப்
நிகழ்ச்சி நிரல்
தொகு- மலையகப் பயிற்சிப்பட்டறை மீளாய்வு/கற்றல்கள்
- மலையக/கிழக்கு களப் பணி திட்டமிடல்
கலந்து கொண்டவர்கள்
தொகு- மயூரநாதன்
- தமிழினி
- விஜேகாந்தன்
- இந்திரச்செல்வன்
- ஜெயகுமார்
- சுப்பையா கமலதாசன்
- லுணுகலை சிறீ
- மதிவாணன்
- தனா
- ரமணேஸ்
- பிரசாந்
- புஸ்பரஜா
- நற்கீரன்
குறிப்புகள்
தொகு(தற்போது எழுதப்படுகின்றன)
- முதல் முயற்சியான இந்தப் பட்டறை சிறப்பாகவே நடந்து. நேர நெடுக்கடி காரணமாக விக்கிப்பீடியா அறிமுகமே பெரிதும் இடம்பெற்றது. இந்தப் பட்டறை பற்றி தமக்கு ஏன் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்று சில கூறி இருந்தனர். மேலும் சில வினவி இருந்தனர். எனவே ஆர்வம் இருப்பதை அது காட்டுகிறது.
- அன்றே பலர் கணக்குகள் தொடங்கி, குறுங்க் கட்டுரைகளையும் எழுதி இருந்தனர். மழை காரணமாக எம்மால் வெளியே சென்று ஆவணப்படுத்த முடியவில்லை. ஆனால் ஒரு வாய்மொழி வரலாற்றினைப் பதிந்தோம். அங்கு வந்த ஆர்வலர்களை பின்தொடர்ந்தால் பயன்மிக்கதாக அமையும்.
- எண்ணிம கல்வி வளங்கள் பற்றிய பயிலரங்கும், டிவிடிக்களும்ம் பயன்மிக்கதாக அமைந்தன. அறிவியல் கணிதம் போன்ற துறைகளில் ஆசிரியர் பற்றாக்குறை மலையகத்தில் நிகழ்கின்றது. அதற்கு இந்த மாதிரியான வளங்கள் உதவும். இந்த எண்ணிம வளங்களை கணினியில் மட்டும் அல்லாது DVD ஆகவும் விநியோகித்தால் உதவும். ஏன் என்றால் எல்லோரிடமும் கணினி இல்லை. மேலும், மலையகத்தைச் சார்ந்த பரணிதரன் அவர்கள் கணிதப் பாடத்துக்காக எண்ணிம கல்வி வளங்களை உருவாக்கி உள்ளார். அவரையும் இணைத்து முன்னெடுத்தால் மேலும் பயன்மிக்கதாக அமையும்.
- மலையகத் தமிழர் தலைப்புகள் பட்டியல் மேலும் விரிவாக்கப்பட வேண்டும். பல கட்டுரைகள் எழுதப்பட வேண்டி உள்ளன. சமாந்தரமாக நாம் மலையகம் தொடர்பான பல துறைகளில் கட்டுரைகள் எழுத ஊக்கப்படுத்ஹ்ட வேண்டும்.
- ஆவணப்படுத்தலில் ஆர்வம் உள்ள பலர் உள்ளார்கள். அவர்களையும் இணைத்து, விரிவாக இந்தச் செயற்திட்டங்களை மேற்கொள்ளலாம்.
- self organizing team ஆக நாம் செயற்பட்டு களப் பணிகளை முன்னெடுக்கலாம்.