விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்/சந்திப்பு-11112017

சந்திப்பு ஒலிப் பதிவு: https://github.com/noolahamfoundation/documenting-trades-and-crafts/blob/master/meetings/TradesCrafts_20171111.mp3

திகதி/இடம்/நேரம்தொகு

 • ஸ்கைப்
 • பிப 5:30 இலங்கை/தமிழ்நாடு நேரம்

கலந்து கொண்டவர்கள்தொகு

 • துலாஞ்சன்
 • பிரசாந்
 • கோபி
 • ரமணேஸ்
 • சிவகுமார்
 • நற்கீரன்

நிகழ்ச்சி நிரல்தொகு

 • திருகோணமலை பட்டறை
 • மட்டக்களப்பு பட்டறை
 • மலையக களப் பணி
 • wiki commons upload workflow
 • craft வார்ப்புரு - நற்கீரன்
 • முதல் களப் பணி editing and uploading

குறிப்புகள்தொகு

 • நவம்பர் 25 சிவகுமார் மற்றும் மயூர்நாதனுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று கூறப்பட்டது.
 • விக்கிப்பீடியா:நவம்பர் 25, 2017 திருகோணமலை விக்கிப்பீடியா - நூலகம் பட்டறை இல் நிகழ்ச்சி நிரல் இறுதி செய்யப்பட்டது. தமிழ்க் கணிமை பொதுவான அறிமுகம் மற்றும் கற்றல் வளங்கள் தொடர்பான பயிற்சிகள் நேரப் போதாமையால் இம் முறை இடம்பெறவில்லை.
 • உணவு மற்றும் செலவுகள் விபரங்களை பிரசாந் இற்றை செய்யவுள்ளார்.
 • மயூரநாதனுக்கு போக்குவரத்து மற்றும் தங்கிமிடச் செலவுகள் மற்றும் மட்டக்களப்பில் இருந்து பயணிப்பவர்களுக்கு போக்குவரத்துச் செலவுகள் இருக்கும்.
 • குறிப்பாக என்ன பங்களிப்புக்கள் அல்லது அடைவுகள் இந்தப் பட்டறைகள் ஊடாக எட்டப்படுகின்றன என்று பின்தொடரப்பட வேண்டும் என்று ரமணேஸ் குறிப்பிட்டார்.
 • ஆவணப்படுத்தல், எண்ணிமப் பாதுகாப்பு, அணுக்கப்படுத்ததல் முக்கியத்துவத்தை கட்டுரையில் விளக்குவது முக்கியம் என்று கோபி குறிப்பிட்டார்.
 • களப் பணி பட்டறையின் நிகழ்வோடு சாத்தியமில்லை என்று கோபி குறிப்பிட்டார்.
 • மலையக களப் பணிக்கு உபகரணங்கள் தேவை என்று தமிழினி குறிப்பிட்டார்.
 • தும்புக்கலையை ஒர் எடுத்துக்காட்டாக வளர்த்தெடுப்பது என்று இணங்கப்பட்டது.