விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்/நல்கை-நேர்காணல்

நேர்காணல் விபரம்

தொகு

இந்தச் செயற்திட்ட grant process தொடர்பான ஒரு சிறிய இற்றை. இந்த grant தற்போது குழு மீளாய்வு நிலையில் உள்ளது. Grantees மற்றும் Advisors ஐ நேர்காணல் ஒன்றுக்கு அழைத்து உள்ளார்கள். வரும் சனிக்கிழமை (மே 13) - EST முப 9:00 - 10:00 அல்லது இலங்கை/சென்னை நேரம் பிப: 6:30 - 7:30 மணி அளவில் ஸ்கைப் ஊடாக நேர்காணலில் கலந்து கொள்ள எண்ணியுள்ளோம். நன்றி. --Natkeeran (பேச்சு) 13:11, 9 மே 2017 (UTC)[பதிலளி]

நேர்காணலில் கலந்து கொண்டவர்கள் விபரம்

தொகு

குறிப்புகள்

தொகு

சந்திப்பில் கலந்துகொள்ள முன்வந்த அனைவரும் கலந்து கொண்டதும், பிறர் நேரத்துக்கு அறியத் தந்தற்கும் முதற்கண் நன்றிகள். இந்த முன் எடுத்துக்காட்டை நாம் தொடர்ந்தும் பின்வற்றுவோமாகா.

சந்திப்பின் விக்கிமீடியா Marti அவர்கள் எமது முன்மொழிவு சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும், பல திறன்களும் ஆற்றல்களும் இணைக்கப்பட்டு இருப்பாதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக விக்கியர்கள், ஒரு நிறுவனம், பல ஆற்றல்கள் இணைந்து இந்தச் செயற்திட்டத்தை முன்மொழிந்ததே இந்தச் செயற்திட்டத்தின் முக்கிய பலம் என்று குறிப்பிட்டார். ஒரு நிறுவனம் இணைந்து செயற்படுவது செயற்திட்டம் கூடிய பேண்தகு நிலையை எட்ட உதவும் என்றும் குறிப்பிட்டார்.

அவர் முன்வைத்த முதன்மைச் சிக்கல் அல்லது கேள்விகளைள் Research மற்றும் Paid Content ஆகியவை தொடர்பாக அமைந்தன. அவர்கள் ஆய்வு அடிப்படையில் அமைந்த உள்ளடக்கம் உருவாக்கச் செயற்திட்டங்களுக்கு நல்கை வழங்குவதை விரும்பவில்லை. இது நான் சற்று எதிர்பார்க்காததே. அவர்கள் ஆய்வை வேறு யாராவது அமைப்புச் செய்ய வேண்டும் என்று, அதன் வெளியீடுகளை விக்கிக்குக் கொண்டுவரும் செயற்திட்டங்களையே விரும்புகிறார்கள். ஒரு வகையில் அவர்களின் வளங்களை உச்சமாகப் பயன்படுத்தும் உத்தியாக இதைப் பார்க்கிறேன். மேலும் யாரின் பண்பாட்டு அல்லது அறிவு மூலங்களுக்கு ஆதரவு தருவது என்ற சிக்கலில் அவர்கள் மாட்ட விரும்பவில்லை. ஆனால் இதல் முக்கிய குறைபாடுகள் உண்டு. மேற்குநாடுகளில் அதிக உள்ளடக்கங்கள் பொதுவில் உள்ளன, மூன்றாம் உலக நாடுகளில் அப்படி இல்லை. எனினும் இந்தத் தயக்கம் ஊடாக, அவர்கள் பொதுவான வளங்களையும் கருவிகளையும் கூடுதலாக இந்தச் செயற்திட்டம் ஊடாக எதிர்பார்க்கிறார்கள்.

அடுத்தது அவர் Paid Content தொடர்பாகவும், குறிப்பாக 9 (3 per region) volunteers x 5 months $175/month each per diem ++ தொடர்பாகவும் கேள்வி எழுப்பினார். அது நாமும் தெளிவுபெற வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது. நாம் நூலக நிறுவன உள்ளடக்க உருவாக்கத்தை செயற்படுத்திய விதத்தில் இதை அணுக முடியாது. Ground Support, cost reimbursement அணுகுமுறையையே பின்பற்ற வேண்டும். http://jaffnapdl.org/ பங்குபெற்றுவதற்கு incentives ஐ வழங்கி இருந்தார்கள். அதுவும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக என்று தெரியவில்லை. ரவி/கோபி இது தொடர்பாகக்க் உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.

செயற் பணிகள் - Action Items

தொகு
  • நூலக நிறுவனத்தின் on the ground work பற்றி Community Engagement பகுதியில் சேர்த்தல்

This project propose to direct outreach work in regions with poor Internet connectivity and digital access. Noolaham Foundation has extensive experience conducting such ground, direct outreach and support in Sri Lanka. A digitization staff members is located in the Upcountry. Thamilini is visiting Upcountry this July and would be able to provide contacts and training in that remote region. Sivakumar has conducted wiki workshops in the East, and based in South East. Prof. Balasundaram is from East and has extensive contacts in the East. NF plans to have a staff member for a digitization project based off Eastern University. Noolaham Foundation has an office in Jaffna (North) and Colombo (South). These local contacts, presences will be used for community mobalization, training and support. We are very receptive to input with respect to direct outreach.

Tamil Wikipedia community does need to evolve its online support for new editors. Additional volunteers are needed for online wiki support. Support via other avenues such as WhasApp and Email support help engage, develop and retain new editors.

  • வாய்மொழி வரலாற்றை மேற்கோளாகப் பயன்படுத்தல் - தமிழ் விக்கி கொள்கை உரையாடல்

இந்தச் செயற்திட்டத்தின் ஊடாக வாய்மொழி வரலாறுகள் உருவாக்கப்படவுள்ளன. இந்த வாய்மொழி வரலாறுகள் குறிப்பிட்ட விடயங்களை விபரிக்கக் கூடியன (describe). ஒரே விடயத்தைப் பற்றிய பல வாய்மொழி வரலாறுகள் ஒன்றுக்கொன்று உறுதிசெய்யக் கூடியன. வாய்மொழி வரலாறுகளை மேற்கோள்களாக தமிழ் விக்கியில் பயன்படுத்தலாமா. எந்த வகையில், எப்படி என்ற உரையாடல் தமிழ் விக்கியில் நிகழ வேண்டி உள்ளது.

  • How can we document and deliver tools and resources so other global communities can what we do even without funding

This project aims to develop common resources and tools that can be useful to other community groups that seek to develop content about traditional trades and crafts or similar areas. Template and a basic ontology to describe crafts and trades will be developed. The equipment, documentation standards and technologies will be documented. A basic field work guide will be created. The project report will contain best practices and lessons learned sections to guide future projects.

  • Add further description/explanation to the per diem வரவுசெலவு item.

(Please see my above notes about this. Need input)

  • பேரா. பாலசுந்தரம் அவர்கள் கள ஆய்வு தொடர்பான ஒரு சுருக்கமான வழிகாட்டியை எழுதித் தரவதாகக் கூறி உள்ளார். உங்கள் கருத்துக்களை அறிந்து, பின்னர் இதைத் தொகுத்து விக்கியில் பகிரவுள்ளேன்.