விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்ரல் 15, 2015
- மண்புழுக்கள் ஆண், பெண் பால் உறுப்புகள் இரண்டையும் ஒரே உடலில் கொண்டிருக்கும் இருபாலுயிரி விலங்குகளாகும்.
- கிராவ் மகா என்பது இசுரேலில் வளர்ந்த ஒரு போட்டியற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் தற்பாதுகாப்புக் கலை ஆகும்.
- ஜி. சுப்பிரமணிய அய்யரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த சுதேசமித்திரன் எனும் தமிழ் நாளிதழே தென்னிந்திய மொழிகளில் வெளியான முதல் நாளிதழ் ஆகும்.