விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்ரல் 22, 2015
- பவழமல்லி மலர் பண்டைய தமிழ் இலக்கியங்களில் சேடல், பாரிஜாதம் (மலர்), மற்றும் பாரம் என அழைக்கப்பட்டது.
- அலை-துகள் இருமை என்பது பொருட்கள் அவற்றின் இயற்பியல் தன்மையில் அலை போன்ற தன்மையும் , துகள் போன்ற தன்மையும் கொண்டிருப்பன என்ற கருத்துரு ஆகும்.
- பகாய் சமயம் என்பது 19 ஆம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசில் மனிதகுலத்தின் ஆன்மீக ஒற்றுமையை முன்னிறுத்தி பகாவுல்லாவால் தொடங்கப்பட்ட ஒரு சமயமாகும்.