விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூன் 22, 2016
- பைசலாபாத், (படம்) பண்டையப் பிரிட்டானிய இந்தியாவில் முதலாவதாகத் திட்டமிடப்பட்ட நகரங்களுள் ஒன்றாகும்.
- யுகத்தா எனப்படுவது, முறைசாராத, கோடை காலத்தில் அணியப்படும் ஒரு சப்பானிய உடை.
- முதல் சவொலின் மடாலயம் இந்தியாவிலிருந்து வந்த தியான பயிற்சியாளர் அல்லது மத்திய ஆசியாவிலிருந்து வந்த கிரேக்க புத்தரால் கி.பி. 464 இல் பௌத்தத்தை பரப்ப உருவாக்கப்பட்டது.