முகப்பு
ஏதோ ஒன்று
அருகிலுள்ள
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்கிப்பீடியா பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
விக்கிப்பீடியா
:
உங்களுக்குத் தெரியுமா/சூன் 29, 2009
மொழி
கவனி
தொகு
<
விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா
ஓசனிச்சிட்டு
உலகில் உள்ள பறவைகள் யாவற்றினும் மிகமிகச் சிறிய
பறவை
ஆகும். இப்பறவை 5 செ.மீ நீளமும் 1.8 கிராம் எடையும் கொண்டுள்ளது.
பெரு வெடிப்புக் கோட்பாடு
(Big-Bang Theory) என்பது
அண்டம்
எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடாகும்.
சூனியம்
அல்லது
சுழி
(zero) என்ற எண் இந்தியர்களால் 3ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது
தமிழ் நாட்டில்
பல இடங்களில்
சமணர்
வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.
சங்க இலக்கியம்
எனப்படுவது தமிழில்
கிறித்துவுக்கு
முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்களை ஆகும், இவை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களை கொண்டுள்ளது