விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூலை 6, 2016
- இணையத்தை பரந்த சமூகத்துக்கு அறிமுகப்படுத்திய உலகளாவிய வலையை 1990 ஆம் ஆண்டு டிம் பேர்னேர்ஸ்-லீ (படம்) கண்டுபிடித்தார்.
- பெர்ள் நிரல் மொழி மனித மரபகராதித் திட்டத்தில் டி.என்.ஏ. தொடர்வரிசைகளை விரைவாகப் பகுப்பாய்வு செய்ய உதவியது.
- பிரெஞ்சுப் புரட்சி விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முழங்கி 1789–1799 காலப்பகுதியில் நிகழ்ந்தது.