விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/செப்டம்பர் 2, 2015
- பள்ளிக்கரணை சதுப்புநிலம் சென்னையில் உள்ள ஒரே சதுப்புநிலம் ஆகும்.
- சோவனிக கலாசாரம் என்பது சுமார் 5,00,000 -1,25,000 காலப்பகுதியில் இந்தியத் துணைக்கண்டத்தின் சிவாலிக் பகுதியில் இருந்ததாக நம்பப்படும் ஒரு கீழைப் பழங்கற்கால கலாசாரமாகும்.
- எரிபொருள் மின்கலங்கள் எரிபொருளில் இருக்கும் வேதி ஆற்றலை ஆக்சிசனுடனோ வேறேதேனும் ஆக்சிசனேற்றக் காரணியுடனோ வேதிவினை புரியவைத்து மின்னாற்றலாக மாற்றுகின்றன.