விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/டிசம்பர் 19, 2012
- பிரேட்டா (படம்) என்பது, கத்தோலிக்கக் குருக்கள், முனைவர் பட்டம் பெறுபவர்கள் முதலானோர் அணியும் மூன்று அல்லது நான்கு "முகடு"களைக் கொண்ட சதுர வடிவான தொப்பி ஆகும்.
- தென்காசி, பாண்டியர்களின் கடைசி தலைநகரம் ஆகும்.
- நியூ சவுத்து வேல்சு புளூசு அணி ஆத்திரேலிய உள்நாட்டு ஒரு நாள் துடுப்பாட்டப் போட்டிக் கிண்ணத்தை ஒன்பது தடவைகள் வென்றுள்ளது.
- பறவை என்னும் வகுப்பில் மொத்தமாக 9672 இனங்கள் உள்ளன.
- உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும்.