விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/திசம்பர் 18, 2013
- கர்தினால் துரைசாமி சைமன் லூர்துசாமி (படம்) இந்தியாவிலிருந்து கர்தினால் பதவிக்கு உயர்ந்த ஒரேயொரு தமிழர் ஆவார்.
- வட சீனாவிலுள்ள யுன்காங் கற்குகை கி.பி. 5--6 ஆம் நூற்றாண்டு வரையிலான சீனாவின் புத்தமதம் அடைந்த நிலையை விளக்கும் ஒரு கலைச் சின்னமாகும்.
- நீரடிக் காளான் இதுவரை அறியப்பட்ட நீருக்குள் வசிக்கும் ஒரே ஒரு காளான் இனமாகும்.
- எவரிஸ்ட் கால்வா தனது 19வது வயதில் பல்லுறுப்புச் சமன்பாடுகளை விடுவிப்பதற்கு துல்லியமான இயற்கணித நிபந்தனைகளைக் கண்டுபிடித்தார்.