விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மார்ச் 30, 2016

  • தாலியம் தனிமத்தைக் கண்டறிந்த வில்லியம் குரூக்சு என்பவரின் பெயர் குரூக்கிசைட்டு கனிமத்திற்குச் சூட்டப்பட்டது.
  • ஐரோப்பியர் டிராகன் பழத்தை (படம்) உலகம் முழுக்கப் பரப்பினர்.
  • கஸ்டரும் பொலக்சும் மிதுனம் விண்மீன் குழாமில் காணப்படும் மிகப்பிரகாசமான உடுக்கள் ஆகும்.