விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 18, 2016
- ஆராத், அதன் சுத்தமானதும் உலர்ந்த காற்றினாலும் உலகளவில் ஈழை நோய்க்கு ஒரு முக்கிய தளமாக இருக்கிறது.
- மூங்கில் கட்டமைப்பு (படம்) தென்கிழக்கு ஆசியாவில் வெளிநாட்டு சீனர்களினால் இயக்கப்படும் சில வணிகங்களுக்கிடையே கருத்துருவாக்கம் ஏற்பட உதவும் கட்டமைப்பு ஆகும்.
- செம்பூர்ணா என்ற பெயரின் பொருள் பாஜவ் மொழியில் "ஓய்வுக்கான இடம்" என்பதாகும்.