விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 9, 2012
- பண்டைக் கால வாணிபத்துக்கு உதவிய 6500 கிலோமீட்டர் நீளமான பட்டுப் பாதை (படம்) 2300 ஆண்டுகள் பழைமையானது.
- வேசரம் இந்திய இந்துக் கோயிற் கட்டடக் கலைப்பாணிகளில் ஒன்று.
- கம்போடியாவிலுள்ள அங்கூர் வாட் கோயில் வளாகத்தைக் கட்டியவர் இரண்டாம் சூரியவர்மன்.
- சீசர் விருது பிரான்சு நாட்டுத் திரைப்படத்துறையின் தேசிய விருதாகும்.
- வெண்மைப் புரட்சி என்பது இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு கழகம் 1970 ல் ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டு திட்டம்.