விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/யூலை 29, 2015
- வடா பாவ் (படம்) என்பது மகாராட்டிரம் மற்றும் குசராத் பகுதிகளில் மிகவும் பரவலான காணப்படும் ஒரு சைவ உணவாகும்.
- நீச்சல் பந்தாட்டம் எனும் திளைப்பு விளையாட்டு சங்ககாலத்தில் பூநீர் பெய் வட்டம் எனும் பந்து மூலம் ஆடப்பட்டது.
- சூரிய வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள வளிமண்டலம் இல்லாதமையால் புதனில் கோள்பரப்பு மற்றெந்தக் கோள்களையும் விடவும் பெரும் வெப்பநிலை மாற்றங்களைக் காண்கின்றது.