விக்கிப்பீடியா:கட்டுரைகளில் படிமங்களைச் சேர்த்தல்/2024

இது ஒரு வரைவு மட்டுமே. உங்கள் கருத்துகளை விக்கிப்பீடியா பேச்சு:கட்டுரைகளில் படிமங்களைச் சேர்த்தல்/2024 இல் இட்டு இப்பக்கத்தினை மேம்படுத்த உதவுங்கள்.

2024 ஆம் ஆண்டில், பொதுவகத்திலுள்ள படிமங்களை தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் சேர்த்தல் தொடர்பான திட்டப் பக்கம்.

செப்டம்பர் 2024ஐ சிறப்பு மாதமாக அறிவித்து பணியாற்றுதல்.

செய்ய வாய்ப்புள்ள பணிகள் தொகு

  1. இயங்குபடம் உள்ள கட்டுரைகள்‎, ஒலிக்கோப்பு உள்ள கட்டுரைகள்‎, காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்‎, பேச்சுக் கட்டுரைகள் ஆகிய பகுப்புகளை உரிய கட்டுரைகளில் சேர்த்தல்.

பலன்கள் தொகு

  1. கட்டுரைகளின் உள்ளடக்கத் தரம் (academic quality) உயரும்.
  2. கட்டுரை ஆழம் சிறிய அளவில் அதிகரிக்கும்.

ஒருங்கிணைப்பாளர்கள் தொகு

  1. -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:04, 23 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]