விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/மருத்துவம்/உதவி

சொற்களின் பின்னொட்டு (விகுதி)

தொகு

-osis, -sis, -sia, -sy, -se

தொகு

(Greek > Latin: a suffix; actor, process, condition, or state of; result of; expresses a state or abnormal condition or process of some disease) செயல், நிலைமை

தமிழ் விகுதி = -மை , -செயல்,
எடுத்துக்காட்டு:
* acidosis = acid + osis = காடி+மை = காடிமை /அமிலமை
* ketosis = ketone + sis = கீற்றோ+மை = கீற்றோமை

inflammation = அழற்சி தமிழ் விகுதி = -அழற்சி, ?

எடுத்துக்காட்டு:
* gastritis = இரையகவழற்சி (இரையக அழற்சி)
  • ஒரு செயல் அல்லது நிகழ்வு, அல்லது அதன் விளைவு.
  • ஒரு நிலைமை
எ.கா: coagulation

சொற்களின் முன்னொட்டு

தொகு
  • உள்ளே காணப்படுவது, அகத்தில் உள்ளது
  • அக, உள்

எ.கா: endoscope = அகநோக்கி