- Immune system தொடர்பான சொற்கள்
Immune system - நோய் எதிர்ப்பாற்றல் முறைமை
Antigen - பிறபொருளெதிரியாக்கி
Antibody - பிறபொருளெதிரி
Autoimmune - தன்னுடல் தாக்குமை
Autoimmune disease - தன்னுடல் தாக்குநோய்
Vaccine - தடுப்பு மருந்து
Immunology - நோயெதிர்ப்பியல் / நோய்த் தடுப்பாற்றலியல் / நோய் தடுப்புத்திறனியல்
Immunity - நோயெதிர்ப்பு, நோயெதிர்ப்பாற்றல்
Vaccinology - நோய்த்தடுப்பூட்டியல் (தடுப்பு ஊட்டு இயல்)
Immune complex - நோய்எதிர்ப்பிகளின் கூட்டு
- Immunohistochemical staining = நோயெதிர்ப்பிழையவேதி சாயமூட்டல்