விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் நியமனம்/செங்கிஸ் கான்

உருசியா, சீனா மற்றும் ஈரான் ஆகிய பெரிய நாடுகள், மற்றும் பல்வேறு நாடுகளின் வரலாற்றின் மீது செங்கிஸ் கான் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். முடிந்தவரை தகவல்களையும், படங்களையும் சேர்த்து விரிவாக்கியுள்ளேன். இதனைச் சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கக் கோருகிறேன்.--Mereraj (பேச்சு) 07:51, 6 சூன் 2021 (UTC)[பதிலளி]