சுப. இராஜசேகர்
|
---|
1 |
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities
தொகுHello,
As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.
An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:
- Date: 31 July 2021 (Saturday)
- Timings: check in your local time
- Bangladesh: 4:30 pm to 7:00 pm
- India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
- Nepal: 4:15 pm to 6:45 pm
- Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
- Live interpretation is being provided in Hindi.
- Please register using this form
For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.
Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)
re: Candidates meet with South Asia + ESEAP communities
தொகுLive interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங
தொகுஅன்புடையீர் சுப. இராஜசேகர்,
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.
இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.
கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.
நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.
இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)
முதற்பக்க அறிமுகம் வேண்டல்
தொகுவணக்கம் இராஜசேகர், தொடர்ந்து பல நல்ல கட்டுரைகளை எழுதியும் மேம்படுத்தியும் வரும் உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை சேர்க்க முடியுமா? -நீச்சல்காரன் (பேச்சு) 18:22, 18 பெப்ரவரி 2022 (UTC)
- @Mereraj: சிறு நினைவூட்டல். -நீச்சல்காரன் (பேச்சு) 19:54, 30 ஏப்ரல் 2022 (UTC)
- சேர்க்கப்பட்டது. நன்றி. Mereraj (பேச்சு) 14:02, 1 மே 2022 (UTC)
- மகிழ்ச்சி. உங்களது அறிமுகம் முன்பக்கத்தில் வெளிவந்துவிட்டது. வாழ்த்துக்கள். -நீச்சல்காரன் (பேச்சு) 10:19, 2 மே 2022 (UTC)
- அடையாளப்படுத்தியமைக்கு தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நன்றி. Mereraj (பேச்சு) 14:49, 2 மே 2022 (UTC)
- மகிழ்ச்சி. உங்களது அறிமுகம் முன்பக்கத்தில் வெளிவந்துவிட்டது. வாழ்த்துக்கள். -நீச்சல்காரன் (பேச்சு) 10:19, 2 மே 2022 (UTC)
- சேர்க்கப்பட்டது. நன்றி. Mereraj (பேச்சு) 14:02, 1 மே 2022 (UTC)
தொகுப்பு எண்ணிக்கை
தொகுதங்களின் பயனர் பக்கத்தில் பார்த்தால் பங்களிப்புகளுக்கு ஏற்ப தொகுப்பு எண்ணிக்கை, தொடங்கிய கட்டுரைகள், அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள் என்று புள்ளிவிவரங்களில் பிழையாக உள்ளது. கவனியுங்கள் நன்றி. --சா. அருணாசலம் (பேச்சு) 07:06, 7 மே 2022 (UTC)
- எனது பயனர் பெயரை Mererajஇல் இருந்து “ராஜசேகர்” என்று மாற்றினேன். அதனால் இவ்வாறு மாறிவிட்டது. இதை எவ்வாறு சரி செய்வது எனத் தெரியவில்லை. Mereraj (பேச்சு) 08:07, 7 மே 2022 (UTC)
- நிர்வாகிகளிடம் கேட்டு மாற்றுங்கள்-- சா. அருணாசலம் (பேச்சு) 08:26, 7 மே 2022 (UTC)
- உங்களது Mereraj என்ற பெயரில் தான் பங்களிப்புகள் உள்ளன. பயனர்:ராஜசேகர் என்ற பக்கத்தில் உள்ள வார்ப்புரு அந்தப் பெயரைத் தான் காட்டும் எனவே அந்த வார்ப்புருவை பயனர்:Mereraj பக்கத்தில் இட்டுவிடுங்கள். ராஜசேகர் என்ற பக்கத்தை வழிமாற்றியாகவோ/நீக்கவோ செய்யலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 15:12, 7 மே 2022 (UTC)
நன்றி. பக்கத்தை பழையபடி Mererajக்கே நகர்த்திவிட்டேன். பங்களிக்கும்போது அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் Mereraj என்ற ஆரம்ப பயனர் பெயர் வராமல் தமிழில் சொந்தப் பெயர் வருமாறு செய்ய முடியுமா? Mereraj (பேச்சு) 15:20, 7 மே 2022 (UTC)
- விருப்பத்தேர்வுகளில் உங்கள் பெயர் எவ்வாறு காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்து மாற்றலாம்.--Kanags \உரையாடுக 04:33, 8 மே 2022 (UTC)
விளக்கியமைக்கு நன்றி. ராஜசேகர் (பேச்சு) 07:35, 8 மே 2022 (UTC)
@AntanO: பயனர் பெயரை தமிழ் மொழிக்கு மாற்றக் கோரிக்கையை Changing username பக்கத்தில் வைத்தால் “The request to rename "Mereraj" to "ராஜசேகர்" could not be completed. Note from the declining user: Declined, but feel free to request a rename on a different language version of Wikipedia.” என்று செய்தி வருகிறது. ஆனால் இப்பக்கம் தமிழ் மொழியில் இல்லை. — ராஜசேகர் (பேச்சு) 13:04, 12 மே 2022 (UTC)
வேங்கைத்திட்டப் பயிற்சி 2022
தொகுவணக்கம்.
இந்த கருவியின் தரவுப்படி, நீங்கள் வேங்கைத்திட்டம் 2.0 போட்டியின் தமிழ்ப் பிரிவில் பங்கு பெற்றவரில் நீங்களும் ஒருவர். எனவே, விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டப் பயிற்சி 2022 என்ற பக்கத்தில், அப்போட்டியின் நடுவராக இருந்த காரணத்தால், உங்கள் வழிகாட்டல்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அடுத்து வரவிருக்கும் போட்டி சிறப்பாகத் திகழவும் உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். --த♥உழவன் (உரை) 10:56, 9 சூன் 2022 (UTC)
தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு
தொகுவணக்கம்!
ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.
தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!
- விழா ஏற்பாட்டுக் குழு
உங்கள் கவனத்திற்கு
தொகுவணக்கும் புதியதாக பகுப்புகளை உருவாக்கும்போது அப்படியே அவற்றை விக்கித் தரவில் இணைத்துவிடுங்கள் நன்றி--அருளரசன் (பேச்சு) 13:43, 16 சூலை 2022 (UTC)
தானியங்கிக் கட்டுரை
தொகுதானியங்கிக் கட்டுரை வெளியிடும் போது, "தமிழக ஊராட்சிக் கட்டுரை உருவாக்கம்" என சுருக்கத்தில் தாருங்கள். எத்தனை கட்டுரைகள் உருவாக்கும் எண்ணம் உள்ளது?--Kanags \உரையாடுக 13:06, 20 ஆகத்து 2022 (UTC)
- விடுபட்ட கட்டுரைகள் சுமார் 2,000 இருக்கும் எனக் கருதுகிறேன். ராஜசேகர் (பேச்சு) 13:10, 20 ஆகத்து 2022 (UTC)
- அறிவிப்பு தற்போது சுருக்கப்பட்டுவிட்டது. ராஜசேகர் (பேச்சு) 13:33, 20 ஆகத்து 2022 (UTC)
தானியங்கி கட்டுரையில் வரும் கொட்டாம்பட்டி வட்டாரத்தில் என்பதற்கு பதில் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் என்று வந்தால் சரியாக வரும். அதாவது கட்டுரைகளில் ஊராட்சி ஒன்றியம் என்பதற்கு வட்டாரம் என்ற பொருத்தமற்ற சொல் கையாளப்பட்டுள்ளது. இந்த தவறு பழைய தானியங்கி கட்டுரைகளிலும் காணப்படுகிறது. அதை ஒட்டி நீங்களும் கட்டுரைகளை உருவாக்கிவருவதால் இந்த பிழை நேர்ந்திருக்கலாம். இந்த பிழையை புதிய கட்டுரைகளில் களைவது நல்லது.--கு. அருளரசன் (பேச்சு) 15:27, 20 ஆகத்து 2022 (UTC)
- இனிவரும் கட்டுரைகளில் மாற்றிவிடுகிறேன். ராஜசேகர் (பேச்சு) 15:43, 20 ஆகத்து 2022 (UTC)
ஏற்கெனவே நீச்சல்காரன் அவர்களின் முயற்சியால் தானியக்கமாக உருவாக்கிய தமிழக ஊராட்சிகள் தொடர்னபான கட்டுரைகள் பட்டியலில் அல்லாதவற்றை உருவாக்குகிறீர்களா? உருவாக்கிய கட்டுரைகளை மீண்டும் உருவாக்குவதற்கான அவசியமென்ன?--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:08, 20 ஆகத்து 2022 (UTC)
- ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஊராட்சி வார்ப்புருக்கள் உள்ளன. இவ்வார்ப்புருக்களில் இல்லாத கட்டுரைகள் மற்றும் தவறாக இணைக்கப்பட்ட கட்டுரைகள் மட்டும் புதிதாக உருவாக்கப்படுகின்றன. ஏற்கனவே உருவாக்கப்பட்டு இவ்வார்ப்புருக்களில் இணைக்கப்படாத ஒரு சில கட்டுரைகள் தவறுதலாக உருவாக்கப்பட்டிருக்கலாம். ராஜசேகர் (பேச்சு) 15:43, 20 ஆகத்து 2022 (UTC)
- பழைய தானியங்கிக் கட்டுரைகளின் வழிமுறையைப் பின்பற்றப்படுகின்றதே தவிர இவை தானியங்கிக் கட்டுரைகள் அல்ல. ஒவ்வொரு கட்டுரையின் சிற்றூர் தகவல்களும் தட்டச்சு செய்யப்பட்டே இணைக்கப்படுகின்றன. ராஜசேகர் (பேச்சு) 15:48, 20 ஆகத்து 2022 (UTC)
ஏற்கெனவே உருவாக்கப்படாத கட்டுரைகள் உருவாக்கம் என்றால் சரிதான். தெளிவுபடுத்திக் கொள்வதற்காகவே கேட்டேன்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 16:04, 20 ஆகத்து 2022 (UTC)
- வார்ப்புருவில் இல்லாவிடாலும், கட்டுரை இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு புதிய கட்டுரைகளை எழுதுங்கள். மேலே சொன்னதுபோல நீச்சல்காரனின் பழைய கட்டுரைகளில் தவறுகள் இருக்கலாம். எனவே அவற்றை சரி பார்த்து புதிய கட்டுரைகளில் அதே பிழைகள் வராமல் கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 22:10, 20 ஆகத்து 2022 (UTC)
- கட்டுரை வெளியிடும் போது, "தமிழக ஊராட்சிக் கட்டுரை உருவாக்கம்" என சுருக்கத்தில் தாருங்கள்.--Kanags \உரையாடுக 09:13, 28 ஆகத்து 2022 (UTC)
- இக்கட்டுரையில் உள்ளது போல் "தமிழக ஊராட்சிக் கட்டுரை உருவாக்கம்" என்ற சுருக்கத்தை வெளியிடலாமா? சுப. இராஜசேகர் (பேச்சு) 09:34, 28 ஆகத்து 2022 (UTC)
- தற்போது சுருக்கத்துடன் வெளியிடப்படுகிறது. சுப. இராஜசேகர் (பேச்சு) 10:07, 28 ஆகத்து 2022 (UTC)
- கட்டுரை வெளியிடும் போது, "தமிழக ஊராட்சிக் கட்டுரை உருவாக்கம்" என சுருக்கத்தில் தாருங்கள்.--Kanags \உரையாடுக 09:13, 28 ஆகத்து 2022 (UTC)
விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு
தொகுவணக்கம்!
செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.
இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு
தொகுவணக்கம்!
செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.
இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
ஆயிரம் கட்டுரைகள்
தொகுஆயிரவர் பதக்கம் | |
சுப. இராஜசேகர், நீங்கள் ஆயிரம் கட்டுரைகளைத் தொடங்கி தமிழ் விக்கிப்பீடியா இணையக் கலைக்களஞ்சியத்திற்கு வளம் சேர்த்தமையைப் பாராட்டி இந்த ஆயிரவர் பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். தமிழ் விக்கிப்பீடியர் அனைவரின் சார்பாகவும் வாழ்த்துகிறோம். தொடரட்டும் உங்கள் பணி. அன்புடன் TNSE Mahalingam VNR (பேச்சு) 12:12, 27 ஆகத்து 2022 (UTC) |
- நன்றி ஐயா. சுப. இராஜசேகர் (பேச்சு) 12:16, 27 ஆகத்து 2022 (UTC)
- இன்னும் பல ஆயிரம் கட்டுரைகளை எழுத தங்களுக்கு என் வாழ்த்துகள்.-- சா. அருணாசலம் (பேச்சு) 14:04, 27 ஆகத்து 2022 (UTC)
- விருப்பம்--கு. அருளரசன் (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2022 (UTC)
- விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 15:34, 27 ஆகத்து 2022 (UTC)
- வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:42, 27 ஆகத்து 2022 (UTC)
தகவலுக்காக-
தொகுவணக்கம். வேண்டிய பக்கங்கள் என்பதனை கவனத்திற் கொள்ளுங்கள். தேவைப்படும் பக்கங்களை உருவாக்குதல்,சரியான இணைப்பைத் தருதல் ஆகியவற்றின் மூலமாக... வார்ப்புருக்களில் சிவப்பிணைப்பினை தவிர்க்கலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:30, 28 ஆகத்து 2022 (UTC)
- வணக்கம். தற்போது விழுப்புரம் மாவட்டத்திற்கு மட்டும் சிவப்பிணைப்புக் கட்டுரைகள் உருவாக்கப்படுகின்றன. திருவண்ணாமலை மாவட்டக் கட்டுரைகள் எதிர் காலத்தில் யாரும் சரிசெய்யாத பட்சத்தில் உருவாக்கப்படலாம். சுப. இராஜசேகர் (பேச்சு) 09:38, 28 ஆகத்து 2022 (UTC)
பகுப்புகள்
தொகுநீங்கள் உருவாக்கும் புதிய பகுப்புகளை தகுந்த ஆங்கில விக்கிப் பகுப்புகளுடன் விக்கித் தரவில் இணையுங்கள்.--Kanags \உரையாடுக 12:09, 11 செப்டம்பர் 2022 (UTC)
மங்கோலியர் எனும் பகுப்பு தேவை என உணர்கிறேன். உரியன செய்யுங்கள். நன்றி. --SelvasivagurunathanmBOT (பேச்சு) 11:18, 18 செப்டம்பர் 2022 (UTC)
விக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம்!
செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
வேண்டுகோள்
தொகுவணக்கம் ஐயா. கூகுள் தமிழாக்கக் கட்டுரை மூலம் உருவாக்கப்பட்ட அக்பர் கட்டுரையை செம்மைப்படுத்தியமைக்கு நன்றி! பொதுவாக, தலைப்புகளை முன்பதிவு செய்து இந்த அரும்பணியை செய்யுமாறு பயனர்களுக்கு பரிந்துரைக்கிறோம். முன்பதிவு செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக நீங்கள் கருதினால், கட்டுரையை முடித்தபிறகு இங்கு குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். திட்டத்தின் பலன்களை மதிப்பிட இத்தகவல்கள் உதவியாக இருக்கும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:12, 3 அக்டோபர் 2022 (UTC)
சிறந்த துப்புரவாளர் பதக்கம்
தொகு-- ஒருங்கிணைப்பாளர்கள் மா. செல்வசிவகுருநாதன், Sridhar G
WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open
தொகுDear Wikimedian,
We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.
We also have exciting updates about the Program and Scholarships.
The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.
For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.
‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.
Regards
MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)
(on behalf of the WCI Organizing Committee)
வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு
தொகுWikiConference India 2023: Help us organize!
தொகுDear Wikimedian,
You may already know that the third iteration of WikiConference India is happening in March 2023. We have recently opened scholarship applications and session submissions for the program. As it is a huge conference, we will definitely need help with organizing. As you have been significantly involved in contributing to Wikimedia projects related to Indic languages, we wanted to reach out to you and see if you are interested in helping us. We have different teams that might interest you, such as communications, scholarships, programs, event management etc.
If you are interested, please fill in this form. Let us know if you have any questions on the event talk page. Thank you MediaWiki message delivery (பேச்சு) 15:21, 18 நவம்பர் 2022 (UTC)
(on behalf of the WCI Organizing Committee)
WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline
தொகுDear Wikimedian,
Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.
COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.
Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call
- WCI 2023 Open Community Call
- Date: 3rd December 2022
- Time: 1800-1900 (IST)
- Google Link': https://meet.google.com/cwa-bgwi-ryx
Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)
On Behalf of, WCI 2023 Core organizing team.
WikiConference India 2023:WCI2023 Open Community call on 18 December 2022
தொகுDear Wikimedian,
As you may know, we are hosting regular calls with the communities for WikiConference India 2023. This message is for the second Open Community Call which is scheduled on the 18th of December, 2022 (Today) from 7:00 to 8:00 pm to answer any questions, concerns, or clarifications, take inputs from the communities, and give a few updates related to the conference from our end. Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call.
- [WCI 2023] Open Community Call
- Date: 18 December 2022
- Time: 1900-2000 [7 pm to 8 pm] (IST)
- Google Link: https://meet.google.com/wpm-ofpx-vei
Furthermore, we are pleased to share the telegram group created for the community members who are interested to be a part of WikiConference India 2023 and share any thoughts, inputs, suggestions, or questions. Link to join the telegram group: https://t.me/+X9RLByiOxpAyNDZl. Alternatively, you can also leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 08:11, 18 திசம்பர் 2022 (UTC)
On Behalf of, WCI 2023 Organizing team
நீக்கல் தொடர்பான கேள்வி
தொகுதாங்கள் உருவாக்கிய பக்கங்களில் (பைசாந்திய-சாசானியப் போர் (602-628) மற்றும் சாமனியப் பேரரசு) தாங்களே ஏன் நீக்கல் வார்ப்புருவை இட்டுள்ளீர்கள் என்று அறிந்துகொள்ள உதவமுடியுமா? நன்றி!! --Stymyrat (பேச்சு) 15:21, 12 சனவரி 2023 (UTC)
- பைசாந்திய-சாசானியப் போர் (602-628) ராசிதீன் கலீபகத்துடன் தொடர்புடையது. சாமனியப் பேரரசு கசினியின் மகுமூதுவுடன் தொடர்புடையது. எனவே, சற்றே தயக்கமாக உள்ளதால் நீக்கல் வார்ப்புருவை இட்டுள்ளேன். சுப. இராஜசேகர் (பேச்சு) 02:51, 13 சனவரி 2023 (UTC)
- உங்களுடைய விளக்கமும் தயக்கத்துக்கான காரணமும் புரியவில்லை, எனது புரிதற்குறைபாட்டைப் பொறுத்தருள்க!! எப்படியாயினும் அந்த இரண்டு பக்கங்களும் நீக்கப்பட்டுவிட்டன :(.--Stymyrat (பேச்சு) 10:44, 13 சனவரி 2023 (UTC)
உதவி
தொகுவணக்கம். இபேட் (8 ஆவது குடியன் அரசர்) - இந்தக் கட்டுரையை உங்களால் இயன்றளவு மேம்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:14, 14 பெப்ரவரி 2023 (UTC)
- @Selvasivagurunathan m:தற்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுப. இராஜசேகர் (பேச்சு) 03:22, 19 பெப்ரவரி 2023 (UTC)
தங்களின் உதவிக்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:12, 19 பெப்ரவரி 2023 (UTC)
உதவி
தொகுவணக்கம். ராய்ச்சூர் போர் எனும் கட்டுரையை உங்களால் இயன்றளவு மேம்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். மேம்படுத்திய பிறகு, துப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் எனபதாக பகுப்பினை மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:59, 28 பெப்ரவரி 2023 (UTC)
- @Selvasivagurunathan m: தற்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுப. இராஜசேகர் (பேச்சு) 12:10, 3 ஏப்ரல் 2023 (UTC)
மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:49, 8 ஏப்ரல் 2023 (UTC)
அலாவுதீன் கில்சி
தொகுவணக்கம் அலாவுதீன் கில்சி கட்டுரையின் தாங்கள் பங்களிப்பின் ஒரு பகுதியை தாங்களே மீளமைத்துள்ளீர். அது கைத்தவறி ஏதாவது நடந்ததாக அல்லது தேவையில்லை என்று நீங்களே நீக்கியதாக என ஒருமுறை சரிபாருங்கள். நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 13:22, 4 மார்ச் 2023 (UTC)
- ஆங்கிலக் கட்டுரையில் இருந்து ஒரு பகுதி மட்டும் முழுவதுமாக விரிவாக்கம் செய்யப்பட்டது. ஒரு பகுதி மட்டுமே விரிவாக இருப்பது என்பது முழுக் கட்டுரையையும் படிப்பதற்கு ஏதுவாக இருக்குமா என ஐயம் எழுந்ததால் அதை மீளமைத்தேன். மற்ற படி, அவை உண்மையான தகவல்களே ஆகும். சுப. இராஜசேகர் (பேச்சு) 15:13, 4 மார்ச் 2023 (UTC)
பங்களிப்பாளார்
தொகுவணக்கம் செம்மைப்படுத்துதல் இரண்டாம் காலாண்டில் பங்களித்துவருவதற்கு நன்றிகள். நீங்கள் திட்டப் பக்கத்தில் பங்களிப்பாளர் என்பதில் உங்களது பெயரை பதிவு செய்தால் உதவியாக இருக்கும் நன்றி. ஸ்ரீதர். ஞா (✉) 12:59, 8 ஏப்ரல் 2023 (UTC)
செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G
பதக்கம்
தொகுசெம்மைப்படுத்துநர் பதக்கம் | ||
வணக்கம் சுப. இராஜசேகர், செம்மைப்படுத்துதலின் இரண்டாம் காலாண்டில் கலந்துகொண்டு 39 கட்டுரைகளை செம்மைப்படுத்தியதனை மனமாரப் பாராட்டி இந்தப் பதக்கத்தினை தங்களுக்கு வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. -- ஒருங்கிணைப்பாளர்கள். மா. செல்வசிவகுருநாதன், ஞா. ஸ்ரீதர் |
செம்மைப்படுத்துதல் பணி: சிறப்புக் காலாண்டுத் திட்டம் நிறைவுற்றது!
தொகுவணக்கம்.
அண்மையில் நிறைவுற்ற சிறப்புக் காலாண்டுத் திட்டத்தில் பங்குகொண்டு கட்டுரைகளை செம்மைப்படுத்தித் தந்தமைக்கு நன்றிகள்!
திட்டமிட்டிருந்த இலக்காகிய 1,092 எனும் எண்ணிக்கையைத் தாண்டி, மொத்தமாக 1,409 கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட்டுள்ளன.
- சிறப்புக் காலாண்டுத் திட்டம் நிறைவுபெற்றிருந்தாலும், மீதமுள்ள கட்டுரைகளை ஆர்வமுடையோர் தொடர்ந்து செம்மைப்படுத்தலாம். பயனர்களின் பங்களிப்பு விவரங்கள் தொடர்ந்து ஆவணப்படுத்தப்படும். அவ்வகையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்நாளின் இறுதியில் தரவுகள் இங்கு இற்றை செய்யப்படும்.
-- ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர். ஞா, மா. செல்வசிவகுருநாதன்
விக்கி மாரத்தான் 2023 நிகழ்விற்கான கருத்து கேட்பு
தொகுவணக்கம்!
செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் எளியவகை பங்களிப்பாக விக்கி மாரத்தான் நிகழ்வினை நடத்தலாம் எனும் பரிந்துரை உள்ளது.
இந்த நிகழ்வினை நடத்துவதற்காக திட்டப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பேச்சுப் பக்கத்தில் தங்களின் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வாய்ப்பு கிடைக்கும் ஆண்டுகளில் விக்கிமாரத்தான் நிகழ்வினை நாம் நடத்திவருகிறோம். இந்தாண்டின் சிறப்பு கருதி, இந்த நிகழ்வினை புதுமையான முறையில் நடத்திட தங்களின் கருத்துகள் உதவும்; நன்றி!
- ஒருங்கிணைப்புக் குழு
தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடலுக்கான அழைப்பு
தொகுவணக்கம்!
செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடுவதற்காக தமிழ் விக்கிப்பீடியர்கள் சந்திக்கும் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூடல் நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அழைக்கிறோம்.
நிகழ்வில் கலந்துகொள்ளவும், பயணச் செலவுகளுக்கான நிதிநல்கையைப் பெறுவதற்கும் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல் எனும் திட்டப் பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகத்து 27 (அன்றிரவு 12 மணி வரை)
- ஒருங்கிணைப்புக் குழு
உதவி
தொகுவணக்கம். குப்தர்களின் அமைச்சரவை எனும் கட்டுரை குறிப்பிடத்தக்கதா என்பதனை கவனித்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:35, 15 அக்டோபர் 2023 (UTC)
- வணக்கம். குப்த வரலாறு குறித்து அதிகம் அறிந்ததில்லை. இக்கட்டுரையின் உள்ளடக்கம் குறித்து தெரியவில்லை. சுப. இராஜசேகர் (பேச்சு) 02:45, 21 அக்டோபர் 2023 (UTC)
கவனிக்க
தொகுஉங்களது சில கட்டுரைகளில் நான் செய்துள்ள மாற்றங்களை ([1], [2]) அருள்கூர்ந்து கவனிக்கவும்--Kanags \உரையாடுக 08:17, 19 நவம்பர் 2023 (UTC)
- @Kanags:வணக்கம். இரு கட்டுரைகளின் உள்ளடக்கத்திற்கான என்னுடைய காரணங்களைப் பின்வருமாறு காணவும்.
- மெர்கிடு
- content translationஇல் "வார்ப்புரு:Infobox Former Country" போன்ற பல வார்ப்புருக்கள் "வார்ப்புருவில் சிக்கல்கள் உள்ளன" என்றே வருகின்றன. ஆங்கிலத்தில் உள்ளதற்கும், தமிழில் உள்ள அதே வார்ப்புருவுக்கும் கட்டமைப்பில் வேறுபாடு உள்ளதால் இவ்வாறு வருகின்றன. இதனால் இவை பதிப்பிக்கப்படும் போது சிதைந்து வருகின்றன.
- அனைத்து கட்டுரைகளுக்கும் அடைப்புக் குறிக்குள் ஆங்கிலப் பெயர்கள் இட வேண்டும் என்பது குறித்து தெளிவாகத் தெரியாததால் இக்கட்டுரையில் இடவில்லை.
- content translation-ஐ பயன்படுத்தும் போது மேற்கோள்களுக்கு "மூல உரையைப் படியெடுக்க" என்று சொடுக்கும் போது அவை தானியக்கமாக "{Reflist}" என்று சேமிக்கப்படுவதில்லை. "references /" என்றே சேமிக்கப்படுகின்றன. இதன் காரணமாக இக்கட்டுரையில் இவ்வாறு விடப்பட்டுவிட்டது.
- "{Authority control}"இன் மூல உரை சரியாகப் படியெடுக்கப்படுமா? என்பதற்கான "Preview" சாதரணமாக பத்திகளுக்குப் போல் இல்லாததால் "{Authority control}"ஐ சேர்க்கவில்லை.
- பகுப்புகளைப் பொருத்த வரையில் அவை தாமாகவே மொழிபெயர்க்கப்படுவது என்பது தற்போது சில காலத்திற்கு முன் கொண்டு வரப்பட்ட வசதியாக உள்ளது. 2017இல் இவை தாமாகவே மொழிபெயர்க்கப்படவில்லை. எனவே அந்நேரத்தில் சேர்க்க இயலவில்லை.
- தலி இராச்சியம்
- அனைத்து கட்டுரைகளுக்கும் அடைப்புக் குறிக்குள் ஆங்கிலப் பெயர்கள் இட வேண்டும் என்பது குறித்து தெளிவாகத் தெரியாததால் இக்கட்டுரையில் இடவில்லை.
- "Reference"களுக்கு முன்னர் உள்ள கட்டுரைகளில் உள்ளவாறு "உசாத்துணை" என்ற பெயரையே பயன்படுத்தி வந்தேன். தற்போது "மேற்கோள்கள்" என்ற பெயரைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளேன்.
- பகுப்புகளைப் பொருத்த வரையில் அவை தாமாகவே மொழிபெயர்க்கப்படுவது என்பது தற்போது சில காலத்திற்கு முன் கொண்டு வரப்பட்ட வசதியாக உள்ளது. 2017இல் இவை தாமாகவே மொழிபெயர்க்கப்படவில்லை. எனவே அந்நேரத்தில் சேர்க்க இயலவில்லை.
- சுப. இராஜசேகர் (பேச்சு) 12:30, 19 நவம்பர் 2023 (UTC)
தகவல்
தொகுவணக்கம். பாப்பாபட்டி கட்டுரையுடன் பாப்பாபட்டி ஊராட்சி (மதுரை) கட்டுரையை ஒன்றிணைக்க வேண்டும் என குறிப்பினை இட்டிருந்தீர்கள். ஆனால், இவையிரண்டும் வெவ்வேறு கட்டுரைகளே. கட்டுரைகளை ஒன்றிணைப்பது தொடர்பான வழிகாட்டல்கள் இங்கு இற்றைப்படுத்தப்படுகின்றன: மூன்றாவது வழிகாட்டல் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:06, 25 திசம்பர் 2023 (UTC)
- @Selvasivagurunathan m: பாப்பாபட்டி ஊராட்சி (மதுரை) கட்டுரையை மேலும் ஒரு முறை உருவாக்கி விட்டேன் என்ற ஐயம் எழுந்ததாலேயே இணைக்கப் பரிந்துரைத்தேன். வழிகாட்டலுக்கு நன்றி. சுப. இராஜசேகர் (பேச்சு) 12:06, 26 திசம்பர் 2023 (UTC)
முதற்பக்க பதக்கம்
தொகுமுதற்பக்கக் கட்டுரையாளர் பதக்கம் | ||
முதற்பக்கக் கட்டுரைகளை தொடர்ந்து நீண்ட காலமாக உருவாக்கி, அவற்றை காட்சிப்படுத்த உதவுதற்காக இப்பதக்கம் வழங்கப்படுகிறது. கடந்த காலங்களில் முதற்பக்கக் கட்டுரைகளுக்கான பரிந்துரைகள் இல்லாது இருந்தபோது, பழைய கட்டுரைகளையே காட்சிப்படுத்தியபோது உங்கள் முதற்பக்கக் கட்டுரைகள் உருவாக்கமும் விரிவாக்கமும் உதவியாகவிருந்தது. |
- வாழ்த்துகள்--சா. அருணாசலம் (பேச்சு) 09:45, 7 சனவரி 2024 (UTC)
- @AntanO@சா அருணாசலம்: நன்றி. சுப. இராஜசேகர் (பேச்சு) 10:49, 7 சனவரி 2024 (UTC)
- வாழ்த்துகள்--தாமோதரன் (பேச்சு) 11:23, 7 சனவரி 2024 (UTC)
பயிலரங்கு 2024
தொகுவணக்கம். பயிலரங்கு ஒன்றில் கட்டுரைகளை மேம்படுத்துவற்காக பட்டியல்களை தயாரித்து வருகிறோம். விக்கிப்பீடியா:பயிலரங்கு 2024/கட்டுரைத் தலைப்புகள்/வரலாறு எனும் பக்கத்தில் உங்களின் பரிந்துரைகளை இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:15, 11 பெப்பிரவரி 2024 (UTC)
- @Selvasivagurunathan m: விரிவாக்க வாய்ப்புள்ள இரு கட்டுரைகளைச் சேர்த்துள்ளேன். சுப. இராஜசேகர் (பேச்சு) 06:30, 11 பெப்பிரவரி 2024 (UTC)
நல்ல கட்டுரை- அழைப்பு
தொகுபாராட்டுகள்
தொகுஇன்று ஒரு தேடலில் The Great Game பற்றி அறிந்து கொண்டேன். இது போன்ற கட்டுரைகள் எங்கே, யார் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதி இருக்கப் போகிறார்கள் என்று நினைத்து வந்தால், தமிழில் பெரும் விளையாட்டு கட்டுரை இருக்கிறது. உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது. ஆயிரத்திற்கு மேற்பட்ட தரமான கட்டுரைகளைத் தாங்கள் எழுதி இருப்பதை அறிந்து வியந்தேன். தொடர்க உங்கள் பணி. இரவி (பேச்சு) 19:21, 12 சூன் 2024 (UTC)
- விருப்பம்--கு. அருளரசன் (பேச்சு) 23:19, 12 சூன் 2024 (UTC)
தொடர்-தொகுப்பு 2024
தொகுவணக்கம்!
தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளை மேம்படுத்தும் நோக்கில், தொடர்-தொகுப்பு நிகழ்வு (Edit-a-thon) ஒன்றினை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு நகரில், செப்டம்பர் 28, 29 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்கள் நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உங்களை அழைக்கிறோம்!
நிகழ்வில் கலந்துகொள்வதற்கு இந்த இணைப்பின் வழியாகச் சென்று விண்ணப்பியுங்கள்; நன்றி!
- ஒருங்கிணைப்புக் குழு