விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் நியமனம்/நீதிக்கட்சி

இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் முதன்மையான கட்சியாக விளங்கி திராவிடக் கொள்கைகள் உறுதிபெற அடித்தளமாக அமைந்திருந்த நீதிக்கட்சி குறித்த கட்டுரை முழுமையாகவும் தகுந்த புறச்சான்றுகளுடன் நடுநிலையாக எழுதப்பட்டுள்ளது. அங்கங்கே சில எழுத்துப்பிழைகளும் இலக்கணப்பிழைகளும் உள்ளன. இதனை சிறப்புக் கட்டுரையாக நியமனம் செய்கிறேன். குறைகள் இருப்பின் அவற்றை களைய முயலலாம்.--மணியன் 08:44, 23 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஆதரவு தொகு

நடுநிலைமை தொகு

எதிர்ப்பு தொகு

கருத்துக்கள் தொகு