விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைகள் 2025
இது ஒரு வரைவு மட்டுமே. உங்கள் கருத்துகளை விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைகள் 2025 இல் இட்டு இப்பக்கத்தினை மேம்படுத்த உதவுங்கள்.
கூகுள்25 திட்டத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான செயல்பாடுகளில் ஒன்றாக 50 புதிய பயனர்களுக்கு பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சிப் பட்டறைகளை ஒருங்கிணைப்பதற்கான திட்டப் பக்கம் இதுவாகும்.
வடிவமைப்பு
தொகு- ஒரு நிகழ்வில் 25 பேர் கலந்துகொள்ளும் வகையில் இரண்டு நேரடி நிகழ்வுகள்; மொத்தம் 50 பயனர்கள்.
- நேரடிப் பயிற்சி பெற்ற 50 பயனர்களுக்கு இணையவழி பயிற்சியைத் தொடர்தல்.
- ஒரு மாத கால அளவிற்கு கட்டுரைப் போட்டி நடத்துதல்.