விக்கிப்பீடியா:கூகுள்25/2025 ஆம் ஆண்டிற்கான செயல்பாடுகள்

இது ஒரு வரைவு மட்டுமே. உங்கள் கருத்துகளை விக்கிப்பீடியா பேச்சு:கூகுள்25/2025 ஆம் ஆண்டிற்கான செயல்பாடுகள் இல் இட்டு இப்பக்கத்தினை மேம்படுத்த உதவுங்கள்.

நிகழ்வுகள்

தொகு
எண் மாதம் பணி திட்டப் பக்கம்
1 பிப்பிரவரி, மார்ச் 2025 கல்லூரி மாணவர்களுக்கு உள்ளகப் பயிற்சி வழங்குதல்
(50 மாணவர்கள்)
தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2025
2 ஏப்ரல் 2025 புதிய பயனர்களுக்கான பயிற்சிப் பட்டறை
(ஒரு நிகழ்வில் 25 பேர் கலந்துகொள்ளும் வகையில் இரண்டு நிகழ்வுகள்; மொத்தம் 50 பயனர்கள்)
தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைகள் 2025
3 மே 2025 புதிய பயனர்களுக்கான இணையவழிப் பயிற்சி
(50 பயனர்கள்)
தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைகள் 2025
4 சூன் 2025 புதிய பயனர்களுக்கான கட்டுரைப் போட்டி
(100 பயனர்கள்)
5 சூலை, ஆகத்து 2025 தொடர் பங்களிப்பாளர்களுக்கான கட்டுரைப் போட்டி