விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2025
இது ஒரு வரைவு மட்டுமே. உங்கள் கருத்துகளை விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2025 இல் இட்டு இப்பக்கத்தினை மேம்படுத்த உதவுங்கள்.
கல்லூரி மாணவர்களுக்கு உள்ளகப்பயிற்சி ஒன்றினை 2025 ஆம் ஆண்டில் வழங்குவதற்கான திட்டப் பக்கம்.
திட்ட விவரம்
தொகு- கல்லூரியின் பெயர்: புதுக்கோட்டை ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரி
- கல்லூரி அமைந்துள்ள முகவரி: ஜெ. ஜெ. நகர், சிவபுரம் அஞ்சல், புதுக்கோட்டை - 622 442, தமிழ்நாடு
- மாணவர்களின் எண்ணிக்கை: 50
- காலம்: சனவரி 2025-ஏப்ரல் 2025 (குறைந்தபட்சம் 30 மணி நேரப் பயிற்சி)
பயிற்சியாளர்கள்
தொகுநேரடி நிகழ்வு
தொகு- - தியாகு கணேஷ் (பேச்சு) 13:24, 17 திசம்பர் 2024 (UTC)
- - பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 07:55, 18 திசம்பர் 2024 (UTC)