விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா - சி.ஐ.எஸ் இணைவாக்கம்/2025/இந்திய அளவில் முன்னேற்றப் பணிகளை செயல்படுத்துதல்

தமிழ் விக்கிப்பீடியா குமுகாயத்தின் தலைமைத்துவத்தில், இந்திய அளவில் விக்கிப்பீடியா தளங்களில் முன்னேற்றப் பணிகளை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. CIS-A2K அமைப்பின் ஒருங்கிணைப்பில் நடக்கவிருக்கும் செயல்பாடுகளை ஆவணப்படுத்துவதற்கான பக்கம் இதுவாகும்.