விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/பள்ளிகள்

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் தொடர்பான அலுவல் முறைத் தரவுகளைக் கொண்டு கலைக்களஞ்சிய முறைமைக்கு ஏற்ப தானியங்கிக் கட்டுரைகளை உருவாக்கும் திட்டமாகும். தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளின் எண்ணிக்கை 37,554 இதில் நூறு மாணவர்களாவது பயிலும் பள்ளிகளை முதல் கட்டமாக உருவாக்கலாம்.

தரவு மூலங்கள் தொகு

  • https://tnschools.gov.in/?lang=ta
  • https://nammaschool.tnschools.gov.in தளத்தில் பள்ளிகளின் UDISE Code, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை, பயிற்றுவிக்கும் பணியாளர் எண்ணிக்கை, ஆண்பிள்ளைகள் எண்ணிக்கை, பெண் பிள்ளைகள் எண்ணிக்கை ,மின்னஞ்சல் ஆகிய தகவல்களைச் சரிபார்க்க இயலும்.
  • https://schoolgis.nic.in/
  • https://src.udiseplus.gov.in/

திரட்டிய தரவுகள் தொகு


பணிகள் தொகு

உத்தேசப் பணிகள்

  • இயன்ற அளவிற்கான தரவுகளை மூலக் கோப்பில் திரட்டல். போலிகள் இல்லாமலும் தமிழில் பெயர்களுடனும் திரட்டல்.
  • ஏற்கனவே விக்கியில் உள்ள பள்ளிகளை இனம்காணுதல்; புதியவற்றை விக்கித்தரவில் ஏற்றுதல்
  • தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரையாக்குதல்