விக்கிப்பீடியா:துடுப்பாட்டம்/ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் 21
- செப்டம்பர் 21
- 1979- மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில் பிறந்தார். இவர் இ20ப துடுப்பாட்டத்தில் தலைசிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இ20ப போட்டிகளில் அதிக நூறுகள் எடுத்தவர் (21) என்ற சாதனையைப் படைத்துள்ளார்.