விக்கிப்பீடியா:நடைக் கையேடு/மாற்றுச் சொற்கள்

(இப் பட்டியலை நீங்களும் விரிவுபடுத்தலாம்)

சொல் மாற்றுச் சொல்
உதாரணம் எடுத்துக்காட்டு
வருடம் ஆண்டு
விஞ்ஞானம் அறிவியல்
ஞானம் அறிவு
பிரதேசம் நிலப்பரப்பு, நிலப்பகுதி, வட்டாரம்
விசேட, விசேஷ சிறப்பு
சனத்தொகை மக்கள்தொகை
குத்து மதிப்பு, ஏறத்தாழ,
கிட்டத்தட்ட, சுமார்(அறிவியல் கட்டுரைகளில் மட்டும்)
தோராயமாக,அண்ணளவாக
நானாவித பலதரப்பட்ட (?)
உப துணை
பிரஜா உரிமை குடியுரிமை
ஜனாதிபதி குடியரசுத்தலைவர்
அரச கரும அரசு அலுவல்
உத்தியோகப்பூர்வ அதிகாரப்பூர்வ, முறையான
அமுல் நடப்பு(?), செயற்படுத்துதல், நிறைவேற்றுதல்
சகஜம் இயல்பு
சகல அனைத்து
சமிக்ஞை அறிகுறி
பிராந்தியம், பிரதேசம் பகுதி, வட்டாரம்
பிரதிப் பிரதம மந்திரி பிரதமர் (பொறுப்பு) ?
அபிவிருத்தி வளர்ச்சி
சாதம் சோறு
தீவிரவாதம் பயங்கரவாதம்
சந்தோசம் மகிழ்ச்சி

இவற்றையும் பார்க்கவும் தொகு