விக்கிப்பீடியா:நடைக் கையேடு/மாற்றுச் சொற்கள்
(இப் பட்டியலை நீங்களும் விரிவுபடுத்தலாம்)
சொல் | மாற்றுச் சொல் |
---|---|
உதாரணம் | எடுத்துக்காட்டு |
வருடம் | ஆண்டு |
விஞ்ஞானம் | அறிவியல் |
ஞானம் | அறிவு |
பிரதேசம் | நிலப்பரப்பு, நிலப்பகுதி, வட்டாரம் |
விசேட, விசேஷ | சிறப்பு |
சனத்தொகை | மக்கள்தொகை |
குத்து மதிப்பு, ஏறத்தாழ, கிட்டத்தட்ட, சுமார்(அறிவியல் கட்டுரைகளில் மட்டும்) |
தோராயமாக,அண்ணளவாக |
நானாவித | பலதரப்பட்ட (?) |
உப | துணை |
பிரஜா உரிமை | குடியுரிமை |
ஜனாதிபதி | குடியரசுத்தலைவர் |
அரச கரும | அரசு அலுவல் |
உத்தியோகப்பூர்வ | அதிகாரப்பூர்வ, முறையான |
அமுல் | நடப்பு(?), செயற்படுத்துதல், நிறைவேற்றுதல் |
சகஜம் | இயல்பு |
சகல | அனைத்து |
சமிக்ஞை | அறிகுறி |
பிராந்தியம், பிரதேசம் | பகுதி, வட்டாரம் |
பிரதிப் பிரதம மந்திரி | பிரதமர் (பொறுப்பு) ? |
அபிவிருத்தி | வளர்ச்சி |
சாதம் | சோறு |
தீவிரவாதம் | பயங்கரவாதம் |
சந்தோசம் | மகிழ்ச்சி |