விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை/தலைப்பு
இப்பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாக அணுக்கம் உடையவர்களின் கவனத்துக்கு வர வேண்டிய விடயங்களைப் பற்றி குறிப்பிடலாம்.
- அனுபவமற்ற பயனர்கள் இங்கு புதிய கருத்துக்களைத் தெரிவிப்பது என்பது அரிதான செயலாக உள்ளது
- இங்கு தனியுரிமைக் கொள்கைகளை மீறுதல், பொருத்தமற்ற சுய தகவல்களைப் பகிர்தல், இன்பப் பயணங்கள் போன்றவை குறித்து இங்கு புகாரளிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புதியதாக ஒரு பயனரைப் பற்றிய உரையாடலைத் துவங்கும் போது நீங்கள் தவறாமல்/மறவாமல் இது குறித்தான அறிவிப்பினை அந்தப் பயனரின் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்
இங்குள்ள முந்தைய உரையாடல்களின் தொகுப்புக்களைக் காண பின்வரும் இணைப்புக்களைக் காணுங்கள்.