விக்கிப்பீடியா:பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைகள் 2021


BBC.svg

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைகள் 2021, தொடர்தொகுப்பு

18 பெப்ரவரி 2021
(SOURCE:மேல்விக்கிப்பக்கம்)

கண்ணோட்டம்
விக்கிப்பீடியா: பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைகள் 2021 கண்ணோட்டம்
பயிலரங்குகள், கட்டுரைகள்
விக்கிப்பீடியா: பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைகள் 2021 பயிலரங்குகள், கட்டுரைகள்
அமைப்பாண்மை
விக்கிப்பீடியா: பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைகள் 2021/ அமைப்பாண்மை
அறிக்கை
விக்கிப்பீடியா: பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைகள் 2021 அறிக்கை


அறிமுகம்

பிபிசி நிறுவமானது, இந்திய மொழிகளில் பெண்ணிய விக்கிக்கட்டுரைகளை வளர்க்கச் செயற்படுத்தும், முதல் இந்திய அளவிலான திட்டநிகழ்வு இதுவாகும். இந்நிகழவானது, பிபிசி நிறுவனம், விக்கிமீடிய அறக்கட்டளை, தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மொழி விக்கித்திட்டப் பங்களிப்பாளர்கள், பத்திரிக்கையியல் கல்லூரிகள் ஆகியவற்றின் கூட்டுமுயற்சியும் ஆகும். குறிப்பாக விளையாட்டு வீராங்கனைகள் குறித்தக்கட்டுரைகளும், அவைகளுக்குத் தொடர்புடைய ஊடகங்களும், பொதுவுரிமத்தில் வெளியிடப்படுகின்றன. விக்கித்திட்டங்களில் பெண்ணியக்கட்டுரைகள், அனைத்து விக்கிமீடியத் திட்ட மொழிகளிலும் 10% விட குறைவாகவே உள்ளன. (காண்க:File:ArtAndFeminism Beginner Training Video The Gender Gap.webm) பெண்ணியக் கட்டுரைகளோடு, பெண் பங்களிப்பாளர்களையும் வளர்த்தெடுக்க, இதனை நாம் நல்லதொரு வாய்ப்பாக எண்ணி செயற்படுவோம்.