விக்கிப்பீடியா:பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைகள் 2021/கண்ணோட்டம்


பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைகள் 2021, தொடர்தொகுப்பு

18 பெப்ரவரி 2021
(SOURCE:மேல்விக்கிப்பக்கம்)

கண்ணோட்டம்
விக்கிப்பீடியா: பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைகள் 2021 கண்ணோட்டம்
பயிலரங்குகள், கட்டுரைகள்
விக்கிப்பீடியா: பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைகள் 2021 பயிலரங்குகள், கட்டுரைகள்
அமைப்பாண்மை
விக்கிப்பீடியா: பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைகள் 2021/ அமைப்பாண்மை
அறிக்கை
விக்கிப்பீடியா: பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைகள் 2021 அறிக்கை


நோக்கம்
  • பிபிசி, ஆண்டின் இந்திய விளையாட்டு வீராங்கனை(BBC Indian Sportswoman of the Year) என்ற விருதானது, ஒவ்வொரு ஆண்டும் பிபிசி நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இதழியல் வல்லுனர்கள், பத்திரிக்கையாளர்கள், தலைமைப் பத்திரிக்கையாளர்கள் (editors) ஆகியவர்கள் அடங்கிய குழுவால், இந்த விருதுக்குரியவர் தேர்ந்தெடுக்கப்படுவார். 2020 ஆம் ஆண்டு இந்த விருது வழங்கல் தொடங்கப்பட்டது. பி. வி. சிந்து என்ற இந்திய இறகுப் பந்தாட்ட விளையாட்டு வீராங்கனைக்கு, இந்த இந்திய விருது முதன்முதலாக அளிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டிற்கான விருது, மார்ச்சு மாதம் அளிக்கப்பட திட்டமிட்டுள்ளனர். விருது குறித்தக் கூடுதல் தகவல்களை பின்வரும் இணைய இணைப்பில் அறியலாம் : https://www.bbc.com/news/world-asia-india-55700784.

  • இந்த விருது வழங்கலோடு, இவ்வருடம் பிபிசி இந்தியா (BBC India), தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு இந்திய மொழிகளில்(1. ஆங்கிலம், 2. இந்தி, 3. தமிழ், 4. மராத்தி, 5. குசராத்தி, 6. பஞ்சாபி ) இந்திய விளையாட்டு வீராங்கனைகளைக் குறித்த ஐம்பது கட்டுரைகளை எழுத ஒருங்கிணைப்பை, இந்திய விக்கிமீடியருடன் இணைந்து செயற்படுத்துகிறது. இக்கட்டுரைகள், 18 பெப்ரவரி 2021 நாளில் தொடர்தொகுப்போட்டமாக (The edit-a-thon), பிபிசி இந்தியாவால் நடத்தப்பட உள்ளது. Journalism students from across India will creating/expanding Wikipedia articles of 50 sportswomen in Hindi, Tamil, Marathi, Telugu, Punjabi and Gujarati, along with a some in English. These articles will be reviewed by Wikipedians from respective communities before the date of the edit-a-thon. Community reviewers will also be conducting introduction sessions to respective language Wikipedians to students, during the week of 8 பெப்ரவரி.