விக்கிப்பீடியா:மின்னிதழ்
தமிழ் விக்கிப்பீடியா குறித்தான மின்னிதழ்களை வெளியிடுவதற்கான திட்டப் பக்கம்.
அசாமிய மொழி விக்கிப்பீடியர்கள் இவ்வகையான மின்னிதழ்களை வெளியிடுகிறார்கள்.
தமிழ் விக்கிப்பீடியாவிலும் இந்த முன்னெடுப்பை நடைமுறைப்படுத்துகிறோம்.
ஆசிரியர் குழு
தொகு- விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 03:15, 4 மே 2023 (UTC)
- விருப்பம் -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 07:21, 27 திசம்பர் 2024 (UTC)