விக்கிப்பீடியா:மூலங்கள்/இணையம்
(விக்கிப்பீடியா:மூலங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விக்கிப்பீடியா:மூலங்கள் என்னும் இப்பக்கம் விக்கிப்பீடியாவில் ஏற்கப்படும் மேற்கோள்கள், நூல் மூலங்கள் எங்கிருந்து எடுக்கப்படுகின்றன என்று வகைப்படுத்த உருவாக்கப்பட்ட பக்கமாகும்.
நிலவியல்
தொகுபின்வரும் தளங்களிலிருந்து உலகத்தில் உள்ள அனைத்து ஊர்கள், நகரங்கள், அலுவல் பிரிவுகளான மாவட்டங்கள், மாகாணங்கள், மாநிலங்கள் போன்றவைக்கு தகவல்கள் எடுக்கப்படுகின்றன.
தமிழர்/தமிழ்
தொகு- /தமிழ் இணையக் கல்விக் கழகம் - நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள் (-->நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்)
- /தமிழ் இணையக் கல்விக் கழகம் - தமிழ் இலக்கியங்கள் (-->நூல்கள் (தமிழ்))
- /தமிழ் இணையக் கல்விக் கழகம் - வரலாறு
- /உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - தமிழியல் ஆய்விதழ்கள்
- /தமிழ்நாடு தொல்லியற் கழகம் - கல்வெட்டுகளும் எழுத்துப்பொறிப்புகளும்
- தமிழகம்.வலை -தமிழ் மின்னூலகம், தமிழ் பண்பாட்டு ஆவணங்கள்
இந்தியா/இந்தியர்
தொகு- /இந்திய தொல்லியற் கழகம் - இந்தியத் தொல்லியல் ஆண்டு அறிக்கைகள் (-->Download PDF)
சமயங்கள்
தொகுசைவ சமயம்
தொகுபின்வரும் தளங்களிலிருந்து சிவத்தலங்கள், சைவ அடியார்கள் போன்றவைக்கு தகவல்கள் எடுக்கப்படுகின்றன.