விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/நிதித் திரட்டு/செலவுகள்
(விக்கிப்பீடியா:10expense இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இது வரை ஆன செலவுகள்
(அனைத்துத் தொகைகளும் இந்திய உரூபாயில்)
ஊடகச் சந்திப்பு
தொகு- அறைக்கான வாடகை - 3500
- தொலை நகல் அனுப்ப - 500
- தேநீர் செலவு - 600
- சிற்றுண்டி செலவு - 1700
சட்டைகள்
தொகு- முழுச்செலவு - 15120
பாராட்டுச் சான்றிதழ்கள்
தொகு- முழுச்செலவு - 8000
தங்கல்
தொகு- மூன்று விடுதிகளையும் சேர்த்து 23460. (ம. சா. சுவாமினாதன் விடுதியில் தங்கியோர் அங்கு உள்ள உணவகத்தில் உணவருந்திய செலவையும் சேர்த்து)
பண்பாட்டுச் சுற்றலா
தொகு- பேருந்து கட்டணம் - 7500
அரங்கச் செலவு
தொகு- அரங்க வாடகை - 15000
- பராமரிப்புச் செலவுகள் - 2000
- தண்ணீர் செலவு - 330
உணவுச் செலவு
தொகு- ஞாயிறு மாலை சிற்றுண்டி - 4800
- ஞாயிறு மாலை தேநீர் செலவு - 1050
- கேக்கு - 1200
ஒளிப்படச் சேவை
தொகு- முன்பணம் - 50000. (பேசியதை விட எதிர்பாரா கூடுதல் வேலைப்பளு இருந்தது உணரப்பட்டதால கூடுதல் தொகை 10,000 கேட்டுள்ளார்கள். திருத்தி நல்கைத் தொகை கிடைக்கும் பட்சத்தில் இதனைப் பெற்றுத் தர முடியும்)
பயண உதவித் தொகை
தொகு- 8 இந்தியப் பயனர்களுக்கு - 9600
- 2 இலங்கைப் பயனர்களுக்கு - 30000
பிற செலவுகள்
தொகு- பதாகை அச்சடித்த செலவு - 720
- எழுது பொருள் செலவு - 850
- பெட்ரோல் - 1000 (நிகழ்வுக்கு ஒரு வாரம் முழுவதும் சென்னையில் ஏற்பாடுகளைக் கவனிக்கும் பொருட்டு இரு சக்கர வண்டி பயன்படுத்தியது தொடர்பாக)
- தொலைப்பேசிச் செலவு - 1000 (நிகழ்வுக்கு ஒரு மாதம் முன்பிருந்தே பல்வேறு ஒருங்கிணைப்புகளை மேற்கொண்ட வகையில்)
- இணையச் செலவு - 500 (நிகழ்வுக்கு 20 நாட்கள் முன்பு இருந்தே சென்னையில் தங்கி பயன்படுத்திய கணினிக்காண இணைய இணைப்பு, நிகழ்வு அன்று பயன்படுத்திய கணினிக்கான இணைய இணைப்பு)
- ஒருங்கிணைப்பாளர் பயணச்செலவு - 2400 (இரு முறை கோவையில் இருந்து சென்னை வந்து திரும்ப. பேருந்து+இரயில் கட்டணம்)
- வங்கிக் கணக்கு தொடங்கிய செலவு - 3500
- புதிர் போட்டிக்கான பரிசுத் தொகை - 960 (இது வரை). மேலும் 500 தேவைப்படும்.
இற்றை
தொகு- இது வரை பெற்றுக் கொண்ட மொத்தப் பணம் - CIS-A2K அமைப்பு மூலம் 168000. சட்டைகள் அச்சிட என்று செகதீசுவரன் தந்த நன்கொடைப் பணம் - 6000. ஆக மொத்தம், 174000.
- இனி வரும் செலவுகள்
- கையேடு - 25000
- புதிர் போட்டிப் பரிசு -500
- ஒளிப்படச் சேவை - 10000
- கட்டுரைப் போட்டி தொடர்பாக - 31000
(கையிருப்பு, தேவை தொடர்பான புதிய இற்றையை வரும் வெள்ளியன்று தருகிறேன். தற்போது வெளியூர் செலவில் உள்ளேன். நன்றி)