விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முன்பதிவு/மார்ச், 2014

2013 தொடர் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு பெப்ருவரி மாதத்தில் இங்குள்ளவற்றிலிருந்து நீங்கள் விரிவாக்க விரும்பும் தலைப்புகளை இங்கு முன்கூட்டியே பதிவு செய்யலாம்.

பல பயனர்கள் ஒரே நேரத்தில் ஒரு கட்டுரை குறித்து இரட்டிப்பு வேலை செய்ய வேண்டாம் என்பதற்காக மட்டுமே இந்த ஏற்பாடு. எந்த விக்கிப்பீடியரும் எந்தக்கட்டுரையையும் தொகுக்கலாம் என்ற வழமையான நடைமுறையை இது தடுக்காது.

ஒரு பங்களிப்பாளர் ஒரே நேரத்தில் 10 கட்டுரைகளுக்கு மிகாமல் முன்பதிவு செய்வது வரவேற்கத்தக்கது. இது அனைவருக்கும் ஈடுபாடு தர வல்ல நல்ல தலைப்புகள் கிடைக்க வழி வகுக்கும்.

நடப்பு முன்பதிவுகள் (குறிப்பு:முடிவுற்றவற்றை இங்கு காணலாம்.)

  1. சண்டை
  2. பஞ்சாபி மொழி
  3. பனி வளைதடியாட்டம்
  4. பச்சை

போட்டியாளர் 2

தொகு

முகம்மது பர்ஸான்.

உமர்

கில்லாடி ரங்கா

தொகு
  1. ஸ்டீவன் ஸ்பில்பேர்க்--கில்லாடி ரங்கா (பேச்சு) 14:15, 27 மார்ச் 2014 (UTC)

போட்டியாளர் 4

தொகு

சஞ்சீவினி

வழிபாடு

போட்டியாளர் 5

தொகு

நாகராணி

  1. போர்