விக்கிப்பீடியா:Non-free content criteria

Green check.png இது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் வருகின்றது. இந்தக் கொள்கைக்குப் பயனர்களின் பரவலான ஒப்புதல் உண்டு. இந்தக் கொள்கையையும் வழிகாட்டல்களையும் அனைவரும் மதித்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதுக் கருத்துக்களையும், மாற்றுக் கருத்துகளையும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால், அந்த மாற்றங்களை நோக்கி இணக்க முடிவை எட்டிய பின்னர் ஏற்படுத்தவும்.
குறுக்கு வழிகள்:
WP:NFCC
WP:FUC


For the full non-free content use guideline (including this policy and its criteria) see Wikipedia:Non-free content.
As per the March 23rd, 2007 Wikimedia Foundation Licensing policy resolution this document serves as the Exemption Doctrine Policy for the English Wikipedia.

நோக்கங்கள்தொகு

இந்தக் கொள்கை வகுப்புக்கு மூன்று முக்கிய நோக்கங்கள் காணப்படுகின்றன.

 • எவராலும் தொகுக்க, விநியோகிக்க, பயன்படுத்தக் கூடிய கட்டற்ற கலைக்களஞ்சியம் ஒன்றை ஆக்குதல் என்ற விக்கிப்பீடியாவின் வேலைத்திட்டத்தைப் பாதுகாத்தல்.
 • ஐக்கிய அமெரிக்காவின் நியாயமான பயன்பாட்டுச் சட்டத்தைக் காட்டிலும் இறுக்கமான சட்டங்களைக் கொண்ட நாடுகளில் சட்ட சிக்கல்களை தவிர்க்கும் பொருட்டு கட்டுப்பட்ட உள்ளடக்கங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தல்.
 • படிமங்கள், காணொலி, ஒலிக் கோப்புக்களை வேண்டிய அளவில் மாத்திரம் பயன்படுத்தி தரமான கலைக்களஞ்சியம் ஒன்றை ஆக்குதல்.

கொள்கைதொகு

For purposes of this policy "non-free content" means all copyrighted images and other media files that lack a free content license. Such material may be used on the English Wikipedia only where all 10 of the following criteria are met.

 1. No free equivalent. Non-free content is used only where no free equivalent is available, or could be created, that would serve the same encyclopedic purpose. Where possible, non-free content is transformed into free material instead of using a fair-use defense, or replaced with a freer alternative if one of acceptable quality is available; "acceptable quality" means a quality sufficient to serve the encyclopedic purpose. (As a quick test, ask yourself: "Can this image be replaced by a different one that has the same effect, or adequately conveyed by text without using a picture at all?" If the answer is yes, the image probably does not meet this criterion.)
 2. Respect for commercial opportunities. Non-free content is not used in a manner that is likely to replace the original market role of the original copyrighted media.
 3. (a) Minimal usage. As few non-free content uses as possible are included in each article and in Wikipedia as a whole. Multiple items are not used if one will suffice; one is used only if necessary.
  (b) Minimal extent of use. An entire work is not used if a portion will suffice. Low- rather than high-resolution/fidelity/sample length is used (especially where the original could be used for piracy). This rule also applies to the copy in the Image: namespace.
 4. Previous publication. Non-free content must have been published outside Wikipedia.
 5. Content. Non-free content meets general Wikipedia content requirements and is encyclopedic.
 6. Media-specific policy. The material meets Wikipedia's media-specific policy. For example, images must meet Wikipedia:Image use policy.
 7. One-article minimum. Non-free content is used in at least one article.
 8. Significance. Non-free content is used only if its presence would significantly increase readers' understanding of the topic, and its omission would be detrimental to that understanding.
 9. Restrictions on location. Non-free content is allowed only in articles (not disambiguation pages), and only in article namespace, subject to exemptions. (To prevent an image category from displaying thumbnails, add __NOGALLERY__ to it; images are linked, not inlined, from talk pages when they are a topic of discussion.)
 10. Image description page. The image or media description page contains the following:
  • (a) Attribution of the source of the material and, if different from the source, of the copyright holder. See: Wikipedia:Citing sources#Images.
  • (b) A copyright tag that indicates which Wikipedia policy provision is claimed to permit the use. For a list of image copyright tags, see Wikipedia:Image copyright tags/Non-free content.
  • (c) The name of each article (a link to the articles is recommended as well) in which fair use is claimed for the item, and a separate fair-use rationale for each use of the item, as explained at Wikipedia:Non-free use rationale guideline. The rationale is presented in clear, plain language, and is relevant to each use.

அமுல்படுத்தல்தொகு

இந்த கொள்கைகளுடன் பொருந்தாத கோப்புகள் கோப்பை பதிவேற்றியவருக்கு 48 மணித்தியால அவகாசம் கொடுக்கப்பட்டு நீக்கப்படும். நீக்கப்படுவதை தவிர்ப்பதற்கு பதிவேற்றிய பயனர் அல்லது வேறு ஒரு விக்கிபீடியர் மேல் குறித்த 10 காரணிகளையும் தக்கவைக்கக் கூடிய வாதத்தை முன்வைக்க வேண்டும். 2007 டிசம்பர் 31 நாளுக்கு முன்னர் பதிவேற்றப்பட்டப் படிமங்களுக்கு பதிவேற்றியவர் அல்லது வேறு பயனர் ஒருவர் கேட்டுக் கொண்டால் 7 தொடக்கம் 14 நாள் அவகாசம் கொடுக்கப்படலாம். நியாயமான பயன்பான்டின் கீழ் பதிவேற்றப்பட்டு ஒரு கட்டுரையிலும் பயன்படுத்தப்படாத படிமங்கள் பதிவேற்றியவருக்கு 7 நாள் அவகாசம் கொடுத்து நீக்கப்படும்.

Deletion criteria for non-free content are specified in Wikipedia:Criteria for speedy deletion.

An image whose only violation is the lack of a fair-use rationale for some (but not all) articles will not be deleted. Instead, the use of the image will be removed from the offending articles.