விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/அடுத்து வருவன

சோடாபாட்டில், தேதி 7ஆகிவிட்டது முதற் பக்க உங்களுக்குத் தெரியுமா பகுதி மாறவில்லையே?--தென்காசி சுப்பிரமணியன் 04:37, 7 செப்டெம்பர் 2011 (UTC)Reply

முதற் பக்கத்தில் “இன்று” பகுதி மட்டும் தன்னியக்கமாக மாறும். மற்றவை எல்லாம் தொகுத்து இற்றைப்படுத்தபட வேண்டும். இப்போது இற்றைப் படுத்தியிருக்கிறேன். (தன்னியக்கமாக மாற்றும் திட்டமுள்ளது, கொஞ்சம் சிக்கலான விசயம், மெதுவாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்).--சோடாபாட்டில்உரையாடுக 04:56, 7 செப்டெம்பர் 2011 (UTC)Reply

அடடா, அடுத்த மாதத்துக்கு எல்லாம் இப்பவே தெரிவு செஞ்சாச்சா? உங்களுக்குத் தெரியுமா குழுவினருக்குப் பாராட்டுகள் :) --இரவி 10:51, 13 செப்டெம்பர் 2011 (UTC)Reply

Return to the project page "உங்களுக்குத் தெரியுமா/அடுத்து வருவன".