விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 2, 2011

sodabottle, புடைநொடி என்ற வானியல் அலகு 3.26 ஒளியாண்டுகள் தூரத்திற்கு சமம். என்ற செய்தியில் வானியல் அலகு என்று எற்கனவே ஒரு க்ட்டுரை உள்ளதால் அவ்விணைப்பின் மூலமாக செல்பவர் குழப்பமடையலாம். அதனால் அச்செய்தியில் [பகுப்பு:வானியல் அலகுகள்|வானியல் அலகு] என்று போட்டுவிட்டால் குழப்பம் இருக்காது என தோன்றுகிறது.

நல்ல யோசனை. மாற்றி விட்டேன்.--சோடாபாட்டில்உரையாடுக 11:31, 28 ஆகத்து 2011 (UTC)Reply
Return to the project page "உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 2, 2011".