விக்கிப்பீடியா பேச்சு:பயனர் நிரல்கள்
Latest comment: 11 மாதங்களுக்கு முன் by Info-farmer in topic பயனர் சாசி? தலைப்பு மாற்றம் தேவை
பயனர் சாசி? தலைப்பு மாற்றம் தேவை
தொகுபயனர் சாசி என்ற தலைப்பு யாவரும் எளிதாக புரிந்து கொள்ளும் படி இல்லை. எந்த அடிப்படையில் 'script' என்ற சொல்லினை, 'சாசி' என மொழிபெயர்த்துள்ளனர்? என அறியத்தருக. பயனரின் நிரலாக்கம் என்பது பொருத்தமாக இருக்குமென்றே எண்ணுகிறேன். பிறரின் எண்ணமறிந்த பிறகு, தலைப்பினை மாற்ற விரும்புகிறேன். எண்ணமிடுக. த♥உழவன் (உரை) 02:51, 11 நவம்பர் 2023 (UTC)
- எங்கிருந்து இச்சொல்லை எடுத்தார்கள் எனத் தெரியவில்லை. தமிழ்ச் சொல் மாதிரியும் தெரியவில்லை. userscript - பயனரின் நிரலாக்கம் பொருந்தவில்லை. பயனர் நிரல்கள் அல்லது பயனர் குறுநிரல்கள் (விக்சனரியில்) பொருந்தலாம்.--Kanags \உரையாடுக 10:19, 11 நவம்பர் 2023 (UTC)
- நன்றி. நாளை இத்தலைப்பு ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தி இணைக்க முடிவு செய்துள்ளேன். பயனர் நிரல்கள் என பெயரை பயன்படுத்துவேன். த♥உழவன் (உரை) 10:59, 18 நவம்பர் 2023 (UTC)
- முன்பிருந்த பெயர்களுள்ள பக்கங்களிலும், புதிய பெயரை இணைத்து, இக்கட்டுரையை வழிமாற்று இன்றி நகர்த்துவிட்டேன். தங்கள் முன்மொழிவுக்கு நன்றி. த♥உழவன் (உரை) 02:51, 19 நவம்பர் 2023 (UTC)
- நன்றி. நாளை இத்தலைப்பு ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தி இணைக்க முடிவு செய்துள்ளேன். பயனர் நிரல்கள் என பெயரை பயன்படுத்துவேன். த♥உழவன் (உரை) 10:59, 18 நவம்பர் 2023 (UTC)