விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம் விக்கித்தரவு/தமிழக ஊராட்சிகள் விக்கித்தரவு

த. சோழன்குறிச்சி ஊராட்சி (Q23732404) என்பதன் ஆங்கிலத்தலைப்பு படி, த. சோழன்குறிச்சி கிராம ஊராட்சி என்றே வர வேண்டும். இவற்றில் எது சரி. தலைப்புகளில் மாற்றம் தேவையென்றே எண்ணுகிறேன்.--உழவன் (உரை) 02:59, 13 சூலை 2017 (UTC)Reply

எ-கா: d:Wikidata:WikiProject Kerala/Sub projects/LSGs இதை ஜினாய் டாம் ஜேக்கப் (Gnoeee) டெலிகிராமில் விக்கித்தரவு குழுவில் பகிர்ந்துள்ளார். ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 10:35, 2 சனவரி 2024 (UTC)Reply
Return to the project page "விக்கித்திட்டம் விக்கித்தரவு/தமிழக ஊராட்சிகள் விக்கித்தரவு".