விக்கிப்பீடியா பேச்சு:Statistics/December 2011

மேம்படுத்தப்பட்ட

தொகு

பயனுள்ள தகவல்கள். pages என்பது பார்க்கப்பட்ட பக்கங்களா? முடிந்தால் இன்றைக்கு எத்தனை முறை தொகுக்கப்பட்டது என்பது பற்றி கிடைக்குமா? நன்றி -- மாகிர் 15:07, 23 திசம்பர் 2011 (UTC)Reply

தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் வழங்கியில் ஒருங்குறி ஏற்பு இல்லை. எனவே தற்காலிகமாக ஆங்கிலத் தலைப்பில் இருக்கட்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 15:14, 23 திசம்பர் 2011 (UTC)Reply

பயனுள்ள தரவுகள். இது ஒவ்வோர் ஆண்டும் மாதம் வாரியாக இற்றைப்படுத்தப்படுமா? அப்படியானால் விக்கிப்பீடியா:Statistics என்ற தலைப்பில் பட்டியல் போன்ற ஒரு தாய்ப் பக்கத்தைத் தொடங்கி அதில் அனைத்து மாதப் பக்கங்களையும் இணைக்கலாம். தகுந்த பகுப்பும் உருவாக்கலாம்.--Kanags \உரையாடுக 00:27, 24 திசம்பர் 2011 (UTC)Reply

ஒவ்வொரு நாள் இரவும் 00.00 UTC அன்று ஏவப்பட்டும். நேற்று தான் வழங்கியில் இட்டு சோதனை செய்துள்ளார் ஸ்ரீகாந்த். விரைவில் தாய்பக்கம், குறிப்புகள், அட்டவணை உதவி ஆகியவற்றை இடுவதாகக் கூறியுள்ளார்.--சோடாபாட்டில்உரையாடுக 04:17, 24 திசம்பர் 2011 (UTC)Reply
Return to the project page "Statistics/December 2011".