விக்கிப்பீடியா பேச்சு:Statistics/May 2015

இது 16/5 க்குப் பிறகு இற்றையாகவில்லை..கவனிக்கவும்.--மணியன் (பேச்சு) 00:28, 19 மே 2015 (UTC)Reply

கூகிள் வழங்கிக்கு உலகலாவிய ஐ.பி. தடைபோட்டதால் தானியங்கியால் செயல்படமுடியவில்லை. தற்போது தடைநீங்கியுள்ளது விடுபட்ட தகவல்களை மீண்டும் எடுப்பது எளிதல்ல என்பதால் இப்படியே விடுகிறேன். --நீச்சல்காரன் (பேச்சு) 00:20, 20 மே 2015 (UTC)Reply
Return to the project page "Statistics/May 2015".