விக்ரம் சந்த் மகாஜன்
இந்திய அரசியல்வாதி
விக்ரம் சந்த் மகாஜன் (27 மார்ச் 1933 – 11 ஆகத்து 2016) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான மெஹர் சந்த் மகாஜனின் மகன் ஆவார்.[1][2][3]
விக்ரம் சந்த் மகாஜன் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1967-1977 | |
பின்னவர் | துர்க்கா சந்த் |
பதவியில் 1980-1984 | |
முன்னையவர் | துர்க்கா சந்த் |
பின்னவர் | சந்திரேசு குமாரி கடோச் |
தொகுதி | காங்ரா, இமாச்சலப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | லாகூர், பஞ்சாப் , இந்தியா | 27 மார்ச்சு 1933
இறப்பு | 11 ஆகத்து 2016 | (அகவை 83)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | முத்து மகாஜன் |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ India. Parliament. House of the People (1972). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 129. பார்க்கப்பட்ட நாள் 5 April 2019.
- ↑ The Election Archives. Shiv Lal. 1982. p. 102. பார்க்கப்பட்ட நாள் 5 April 2019.
- ↑ Sir Stanley Reed (1984). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman. p. 847. பார்க்கப்பட்ட நாள் 5 April 2019.